கடையநல்லூர்  காவல்துறை ஆய்வாளர் பொறுப்பு ஏற்பு

கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் பொறுப்பு ஏற்பு கடையநல்லூர் பிப் 22: காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பத்மநாபபிள்ளை இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட நில மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டதால் அவருக்கு பதிலாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக…

என் ஆட்சி, என் முடிவு!

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு ஜேஜேவென்று இருக்கிறது. அதிமுக தலைகளைத் தாண்டிப் பொதுமக்கள் தலைகள். நேராக உள்ளே போகிறார்கள். திண்ணை வாசலில் நின்று முழக்கமிடுகிறார்கள். பன்னீர்செல்வம் வெளியே வருகிறார். ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். கும்பிடு போட்டு, நாலொரு வார்த்தைகள் பேசி…

கடையநல்லூரில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

கடையநல்லூரில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு கடையநல்லூர் பிப்: 12 திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமிய மாநாடு இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது கடையநல்லூர் யூனியன் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்கு சார்பில்…

MP  மரணமும் மரபை மீறிய பட்ஜெட் தாக்கலும்

MP  மரணமும் மரபை மீறிய பட்ஜெட் தாக்கலும் MP ஒருவர் உயிர் இழந்து இருக்கும் போது அவருக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டு பாராளுமன்றம் ஒத்திவைப்பது மரபு ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னால் வெளியுறவு ,ரயில்வே மற்றும் மனிதவள…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம் கடையநல்லூர் நகர அலுவலகத்தில் வைத்து 01-02-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் S.M. திப்பு சுல்தான் B.Tech., மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் D. செய்யது…

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் கடையநல்லூர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அகலமான ரோட்டை ஆக்கிரமித்து குறுகிய சாலையாக மாற்றுவது அவ்வப்போது நடந்து வரும் சூழ்நிலையில் இன்று திடீரென ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் ரஹுமானியாபுரம் எதிரில் அமைந்துள்ள…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மது சாஹிப் மரணம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஹாஜ் இ.அஹ்மது சாஹிப் அவர்கள் இன்று (01/02/2017) அதிகாலை மரணம் அடைந்த செய்தி நமக்கு அதிர்ச்சியளிக்கின்றது இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.தனது இளம் வயதுமுதல் மரணம்…

கடையநல்லூரில் உள்ள ஏழை எளிய மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி மற்றும் பொருளாதரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு பொருளாதார உதவி ,திருமண உதவி போன்ற நல்ல பல காரியங்களை சமூக அக்கறையோடு கடையநல்லூர் மக்களுக்கு நீண்ட காலமாக செய்து வருகிறது கடையநல்லூர் மக்களால் சவூதி…

எரிந்த மசூதி.. ஒரே நாளில் 6 கோடி திரட்டி ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா!

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், எரிந்து போன மசூதியை சீரமைக்க ரூ. 6 கோடி அளவிற்கு நன்கொடை அளித்து டிரம்புக்கு அமெரிக்க மக்கள் பதிலடி தந்துள்ளனர். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட்…