கடையநல்லூரில் போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்

கடையநல்லூர் பகுதிகளில் பள்ளிக்கூடங்களுக்கு அருகிலுள்ள பெட்டிகடைகளில் குலிப்பு எனும் பெயரில் 20 ரூபாய்க்கு பள்ளி சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை வாங்கி சாப்பிடும் சிறுவர்கள் போதைக்கு அடிமையாகுகிறார்கள் பெற்றோர்களே பிள்ளைங்களை கவனிங்கள்.

பாலம் சீரமைக்க MLA அவர்களிடம் TNTJ சார்பாக கோரிக்கை!

பாலம் சீரமைக்க MLA அவர்களிடம் TNTJ கிளை சார்பாக கோரிக்கை! TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 25/7/2017 இன்று காலையில் மாவட்ட நிர்வாகிகளுடன் கிளை நிர்வாகிகளும் சேர்ந்து ரஹ்மானியாபுரம் ஏரியாவிலுள்ள 3வது தெரு பாலம் சீரமைப்பு, மற்றும் முதல்தெரு சாக்கடையுடன் கூடிய…

வாக்குறுதியை நிறைவேற்றும் கடையநல்லூர் MLA அபூபக்கர்

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பின்போது கடையநல்லூர் தொகுதி மக்களின் பெரியபிரச்சனையாய் தண்ணீர் பிரச்சனை இருந்துவந்தது.சட்டமன்ற உறுப்பினர் ஆபூபக்கர் நிச்சயமாக தங்களின் தேவைகளை நிறைவேற்றி தருவேன் என்று மக்களிடத்தில் வாக்குறுதி அளித்தார்.. வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஒவ்வொரு கிராமங்களிலும் இன்று மக்களின் தேவைகளை…

கடையநல்லூரில் தலைதூக்கும் குடிநீர் பஞ்சம் கைகொடுக்கும் கருப்பாநதி.

கடையநல்லூரில் தலைதூக்கும் குடிநீர் பஞ்சம் கைகொடுக்கும் கருப்பாநதி. கடையநல்லூர் : கடையநல்லூரில் தலைதூக்கும் குடிநீர் பஞ்சத்தை போக்க கருப்பாநதி அனையிலிந்து 5 அடி தண்ணீர் திறப்பு கடையநல்லூரில் குடிநீர் பஞ்சம் தலையெடுத்துள்ளது நிலத்தடி நீர் 800 அடியையும் தாண்டிவிட்டது மேற்கு தொடர்ச்சி…

கடையநல்லூர் சட்டமன்றக் குரல்

கடையநல்லூர் சட்டமன்றக் குரல் கடையநல்லூர், பண்பொழிசார் பதிவாளர் அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் புதிய பொழியுடன் உருவாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் சட்டமன்றத்தில் இ.யூ மு லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம்.மு அபூ கேள்விக்கு அமைச்சர் வீரமணி பதில் தமிழக…

12ம் வகுப்பில் 196.5 கட் ஆப் மதிப்பெண் பெற்றும் …எம்.பி.பி.எஸ் கனவு வீணாகிவிட்டது

நீட் தேர்வின் கோரமுகம்…12ம் வகுப்பில் 196.5 கட் ஆப் மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் 86 மதிப்பெண் பெற்றதால்… அனிதாவின் எம்.பி.பி.எஸ் கனவு வீணாகிவிட்டது..₹₹ அனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர்.…

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகிலுள்ள நகராட்சி பூங்கா பாதுகாவலர் தேவை

பூங்கா பாதுகாவலர் தேவை KKMS அமைப்பினால் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகிலுள்ள நகராட்சி மழலையர் பெரியவர்கள் பூங்கா பாதுகாவலர் தேவை தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை பூங்காவை திறந்து வைக்கனும் பூஞ்செடி புல்லுக்கு தண்ணீர்…

மின்சார வாரியத்தால் சத்தமில்லாமல் கொள்ளையடிக்க படும் பொதுமக்களின் பணம்.

மின்சார வாரியத்தால் சத்தமில்லாமல் கொள்ளையடிக்க படும் பொதுமக்களின் பணம். சகோதரர்களே அனுப்பிய இந்தப் பதிவு மிக மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு…….* பெரும்பாலும் இந்த விஷயத்தில் நமது மக்ககள் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. வந்தவனோடு வந்தான் போனவனோடு போனான் என்ற…

கடையநல்லூர் நகராட்சி அதிகாரிகளின் கவனித்திற்கு கொண்டு செல்லுவதற்காக போடபட்ட பதிவு

இது மழை தண்ணீர் அல்ல 15 நாள்களுக்கு ஒரு முறை நம் வீட்டிற்கு வரும் குடிநீர் தான் இது. முழங்கால் அளவு தண்ணீர் வந்து வற்றிய பிறகு எடுத்த படம் இது. மேலகடையநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள நகராட்சியின் வசம்…

கடையநல்லூர் நகராட்சி.. என்ன முறையிட்டாலும் செவிடங்காதில் சங்கூதியதுபோல் நகராத ஆட்சி

கடையநல்லூர் நகராட்சி.. என்ன முறையிட்டாலும் செவிடங்காதில் சங்கூதியதுபோல் நகராத ஆட்சி 13,வது வார்டு . இக்பால் நகர்….. இங்கு ஒன்பது தெருவுக்கு மேலேயுள்ளது , இத்தனை தெருவில் குடியிருப்போருக்கு குடிதண்ணீர் பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் நல்ல தண்ணீர் எட்டிப் பார்க்கும் ,…