கடையநல்லூர் குடும்பங்கள்

நல்லூரின் நன்முத்துகளே! அன்பாய் பேசும் அசைனா அச்சுக்கட்டி அப்துல்லா அல்லிமூப்பன்களே அழகாய் உறவாடும் அவுச்சாரிகளே ஆனந்தமாய் உரையாடும் ஆதலெப்பைகளே ஆர்ப்பரித்து பேசும் ஆமலெப்பைகளே இன்பமாய் இருக்கும் இந்தி இந்தி கலிபாக்களே இணைந்து வாழும் இரசாலிகளே உண்மை பேசும் உமர் தரகன்களே உரக்க…

பிரிட்டன் செய்தி ஊடகங்களின் கடும் விமர்சனங்கள்

பிரிட்டனில் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கலாம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கலாம் ஆனால் வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் காலையில் பிரிட்டன் செய்தி ஊடகங்களின் கடும் விமர்சனங்கள் முன் அவர் கண் விழித்துள்ளார். அனைத்து செய்தித் தாள்களும், தி கார்டியன் முதல்…

கடையநல்லூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி!

கடையநல்லூரில் வெற்றிகரமாக 7-ம் ஆண்டில் சுல்தான் மொபைல்ஸ் சார்பாக பெருநாள் கேக் டோர் டெலிவரி ..முன் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்…  அன்பார்ந்த சகோதரர்களே .. இனிய பெருநாளை இனிப்புடன் கொண்டாடுவோம் ”  என்ற முனைப்புடன் கடந்த 6 ஆண்டுகளாக வெற்றிகரமாக கடையநல்லூரில் பெருநாளை முன்னிட்டு…

காயிதே மில்லத்திடலில் தொழுகை நடத்த தவ்ஹீத் ஜமாத்திற்கு அனுமதி

காயிதே மில்லத்திடலில் – பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்த தவ்ஹீத் ஜமாத்திற்கு அனுமதி உதவி கலெக்டர் உத்தரவு ************************************************************ கடையநல்லூர் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுமதி அளித்து தென்காசி உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்…

கடையநல்லூரில் திடல் தொழுகை நடத்த போட்டி ஆரம்பம்!

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறுவது வழக்கம்.இந்த பெருநாள் தொழுகையை யார் நடத்துவது என்பது கடையநல்லூரில் உள்ள இயக்கங்களுக்கு மத்தியில் போட்டி நடை பெறுவதும் பின்பு காவல்துறை,தாசில்தார் அலுவலகம் வரை சென்று முடிவு அறிவிப்பதும் ஒவ்வொரு…

கடையநல்லூரில் அதிமுக. வினர் உண்ணாவிரதம்

கடையநல்லூரில் அதிமுக. வினர் உண்ணாவிரதம் ——————– பெங்களூர் கோட்டில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு Buy Amoxil தெரிவித்து கடையநல்லூரில் அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் கோர்டில் 4 ஆண்டு சிறை…

கடையநல்லூர் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சிறப்பு கூட்டம்

இஸ்லாமிய இலக்கியக் கழகம் கடையநல்லூர் (கிளை)இன்று 28-09-2014 ஞாயிறு மாலை 04-30 மணிக்கு ஹிதாயத்துல் இஸ்லாம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் தனது 11 வது சிறப்புக் கூட்டத்தை மிகச் சிறப்புடன் நடத்தியது. ஜனாப் அல்ஹாஜ் சேயன் ஹமீது அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை…

பெட்ரோல் போடும்போது திசை திருப்பும் பங்க் ஊழியர்களின் வெட்டிப் பேச்சு.. ஜாக்கிரதை!

பெட்ரோல் இன்றைய காலத்தின் இன்றியமையாத ஒரு திரவம் அதுவும் வாரத்திற்கு 3 முறை 5 ரூபாய் விலையேற்றி 3 2 ரூபாய் குறைகின்றது என்று ஒரு பக்கம் அரசு பொதுமக்களிடம் கொள்ளை அடித்து கொண்டு இருந்தாலும் கேட்க்க நாதியற்று நாமும் தலைஎழுத்து…

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி- முதல்வர் பதவியை இழக்கிறார்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக…

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !!!!

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !!!! நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம்…