ஜல்லிக்கெட் வீர விளையாட்டா?????

ஜல்லிக்கெட் வீர விளையாட்டா????? ஐந்து அறிவு கொண்ட மிருகத்திடம் ஆறு அறிவு கொண்ட மனிதன் எப்படி தன் வீரத்தைக் காட்டமுடியும் ??? ஜல்லிக்கெட் வீர விளையாட்டு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் ஜல்லிக்கெட்டுக்கு எனது முழு ஆதரவு நான்கு வரிகளில்…

தலாக்…விவாதிக்க வேண்டிய விஷயங்கள்-செங்கோட்டையன்

தலாக், என்கிற விவகாரத்து சமீப காலங்களில் நம் ஊர்களில் மட்டும் இல்லை, உலக நாடெங்கிலும் அநேக இடங்களில் நடக்கிறது.., நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கான காரணங்கள் சரியான முறையில் அலசி ஆராயப்படுவதில்லை! சில விவகாரத்து செய்கிற நேரங்களில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள்…

தெண்டத்துக்கு போனது…, தண்டக்கார ஓடை…      -செங்கோட்டையன்.

தெண்டத்துக்கு போனது…, தண்டக்கார ஓடை… செங்கோட்டையன். நம்ம ஊர் பாஷையில் தெண்டத்துக்கு என்பதை எந்தெந்த இடத்தில் சொல்வார்கள் என்பதைப் பார்ப்போம். தெண்டத்துக்கு வளர்ந்திருக்கிறான் பாரம்மா.., என்றும். அவன் கடையிலபோய் வாங்குனம்மா எல்லாம் தெண்டமா போச்சு.., என்றும். ஏலே.. தெண்டச்சோறு தந்தல ஒன்னே…

மழை வரும்…    செங்கோட்டையன்

மழை வரும்…                             செங்கோட்டையன் மழை வரும்…மழை வரும்  என்று காத்திருந்தார்கள் மழை வந்தது. ச்சொ..வென்று பொழிந்தது. சாலைகள் எல்லாம் வெள்ளப் பெருக்கெடுத்து…

ன்னாங்கோ இவனப்புடிங்கோ! ன்னு துள்ளிக் குதிக்கும் சிறுவனைக்…கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

குருதி காயாத விடியல்கள்… கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் —————————————————– தினமும் இரவுகளில்முற்றத்துச் சாவடியில் தூண்கம்பில் கட்டப்பட்டு கிடக்கும் ஆட்டுக்குட்டி அன்றிரவு மட்டும் கிடுவுகள் வேய்ந்த தோடத்து வீட்டில் காய்மண் போட்டு மெழுகிய மண்தரையில் செங்குத்தாக நிற்கும் உரலின் பக்கவாட்டில் கட்டப்பட்டுக் கிடந்தது.…

வேற்றுமண்ணில் பிரம்மச்சாரிகளாய்…

வேற்றுமண்ணில் பிரம்மச்சாரிகளாய்… ———————————————————– விடுமுறைகளில் அதிகாலை இரண்டு மூன்று மணிக்கு கூட நித்திரையில் மூழ்குவதும் இடையிடையே விழிப்பு வந்தாலும் இன்னும் கொஞ்சம் கிடப்போம் என அசதியில் மறுநாள் பகலில் இரண்டு மூண்டு மணிக்கு கூட கண் விழிப்பதும்… அலுவலக நாட்களில் அறியாமலே…

ஊடகம் உருவாக்கும் உலகம்

ஊடகம் உருவாக்கும் உலகம்   இந்திய ஜனநாயகத்தின் தூண்கலின் ஒன்றாக கருதப்படும் ஊடகம். இது மக்களிடம் ஒவ்வொரு  இடத்திலிருந்து செய்திகளை கொண்டு சேர்த்து அதை மக்களின் கருத்தாக உருவாக்க கூடியது. ஒரு ஊடகம் நினைத்தால் ஒரு நாட்டையோ, ஒரு தனி மனிதனையோ…

பழைய யாவமா இருக்கியா? மறக்கலியா அந்தப்புள்ளய?…கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்.

மூன்று வருடங்களுக்கும் அதிகமாக, நீண்ட நாட்கள் மறுபூமியில் வாழ்ந்துவிட்டு தன் வீடு திரும்பியவனுக்கு, தன் சுற்றமும் நட்பும் தன்னைத் தேடி வந்து குசலம்விசாரித்து முகம் காட்டி மகிழ்ந்தபின், மாலையில் சுகாதாரம் கூட்டிப் போக வீட்டுக்கு வந்த நண்பன் நாகூர் மீரான் அவனுடன்…

சஹர் நேரங்கில் பக்கீர் சாகிபுகளின் கொட்டு சத்தம் கேட்ததும்…

பச்சக்குழந்தை பாதம் பட்டதும் பரிசளித்தாய் ஜம் ஜம் நீரை பாவிகள் நாங்கள் பதறுகிறோம் போக்கிடு எங்கள் கண்ணீரை நாயனே யா அல்லாஹ்… நாயனே யா அல்லாஹ்… அந்த அழுத்தமான பாடல் பாடும் குரலோடு வரும் கொட்டு சத்தத்தை கேட்கும் போதெல்லாம்,பக்கீர் சாகிபு…

நான் எந்த இயக்கத்தையும் சார்ந்திராதவன் அதைப்போல என்னை இயக்கும் ஆற்றலுக்கு தினமும் நன்றி சொல்பவன் கூட.. இயக்கத்தின் சார்பாக பதிவிடுபவர்களின் சுயவிவரங்களை பார்த்தால் பெரும்பாலும் பள்ளிக்கூட மாணவர்களாகவோ அல்லது கல்லூரி படிக்கும் மாணவர்களாகவோ இருக்கிறார்கள்.. அதில் எனது சொந்தகாரபையனும் ஒருவன், அதி…