கப்பலுக்கு போன மச்சான்

#கண்ணுகுள்ளே_வாழ்பவளே #கல்புக்குள்ளே_ஆள்பவளே… சவுதி அரேபியாவில் இருந்த போதுதான் அந்த பாடல்களைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது,அங்கு வேலை செய்துகொண்டிருந்த கேரள நண்பர்கள்தான் அந்த பாடல்களை அறிமுகம் செய்துவைத்தனர், #மாப்பிள்ளா பாடல்கள் என்று பொதுவாக அழைப்பார்கள்,கேரள இசுலாம் சமூகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாடலாகவே இருக்கிறது…

சஹர் நேரங்கில் பக்கீர் சாகிபுகளின் கொட்டு சத்தம் கேட்ததும்…

பச்சக்குழந்தை பாதம் பட்டதும் பரிசளித்தாய் ஜம் ஜம் நீரை பாவிகள் நாங்கள் பதறுகிறோம் போக்கிடு எங்கள் கண்ணீரை நாயனே யா அல்லாஹ்… நாயனே யா அல்லாஹ்… அந்த அழுத்தமான பாடல் பாடும் குரலோடு வரும் கொட்டு சத்தத்தை கேட்கும் போதெல்லாம்,பக்கீர் சாகிபு…

புதுப்பள்ளியும் புதிய பள்ளிவாசலும்

வெறும் வார்த்தைகளால் சில உணர்வுகளை கட்டமைக்க முடிவதில்லை,நினைவுகளாய் வண்ணத்துப் பூச்சிகள் வட்டமடிக்கின்றன.அதன் வண்ணங்கள் சில நேரங்களில் கைகளில் அப்பிக்கொண்டு அழகு சேர்க்கின்றன.ஜீவ ரத்தம் நாளங்களில் பாய்ந்து அந்த நினைவுகளை இன்னமும் உயிர்பித்து வைத்துக்கொண்டிருக்கின்றன. நெய்னா முஹம்மது குத்பா பள்ளி என்றால் பெரும்பாலும்…

ஆரியர் வருகையும்,மொகலாயர்கள் படையெடுப்பும் என வரலாறு புத்தகத்தில் படித்தது இன்னும் நினைவில் உள்ளது.ஆரியர்களும் இந்தியாவிற்கு படை எடுத்தான் வந்தார்கள்,ஆனால் வரலாறு அவர்களை “வருகை” என்றும்,மொகலாயர்களை படையெடுப்பு எனவும் திரித்தது,அந்த திரிக்கப்பட்ட வரலாறு,இந்து மற்றும் இசுலாமியர்களுக்கிடையே இருந்த மத நல்லிணக்கத்தை உடைத்தது. வரலாற்று…

வட்டார வழக்கில் உள்ள பேச்சுகளோடு ஒரு சிறுகதை எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது,அதற்கான ஒரு சிறிய முயற்ச்சிதான் இது,உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன… காதரும் கண்ணிய இரவும்.. அடேய்,இங்கன காதர் பாய் கடை எங்கடே இருக்கு? என்று கேட்டால் தெருவில் விளையாடும் சின்னப்புள்ள…

பச்சக்குழந்தை பாதம் பட்டதும் பரிசளித்தாய் ஜம் ஜம் நீரை பாவிகள் நாங்கள் பதறுகிறோம் போக்கிடு எங்கள் கண்ணீரை நாயனே யா அல்லாஹ்… நாயனே யா அல்லாஹ்… அந்த அழுத்தமான பாடல் பாடும் குரலோடு வரும் கொட்டு சத்தத்தை கேட்கும் போதெல்லாம்,பக்கீர் சாகிபு…

உலகத்தில் நான் உன் அருளை உவந்திடத்தான் பாடுகிறேன்… சின்ன பிள்ளையில் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில் மேலப்பள்ளிவாசல் கந்தூரி வந்தால் குழாய் ரேடியோ கட்டி இந்த பாடலில் இருந்துதான் கந்தூரி கொண்டாட்டங்களை ஆரம்பிப்பார்கள் இசை முரசு நாகூர் ஹனீபாவின் அந்த கணீர் குரல் பெரிய…

நோன்பு காலங்களில் அந்த மாலை மங்கும் அழகிய மஹ்ரிப் தொழுகையை தொடும் நோன்பு Buy cheap Ampicillin திறக்கும் நேரங்களில் பள்ளிவாசலின் முற்றத்தில் சுட சுட மணக்கும் நோன்பு கஞ்சி ஊற்றி,ஒரு அணிவகுப்பைபோல் அழகாய் வைக்கபட்டிருக்கும் மண் கொட்றாக்களை,ஆளுக்கொன்றாய் எடுத்து,அவசரமாய் ஒரு இடம் தேடி…

அடக்குள மேட்டிலிருந்து அண்ணாந்து பார்க்கையில்,வானத்திற்கு தாள மேகத்தின் மிக அருகில் Buy cheap Ampicillin பறந்து வட்டமடித்துகொண்டிருந்த “கள்ளாப்பறந்து”கண்டு பல ஆண்டுகள் ஆயிற்று,ஏன் சடசடவென சிறகடித்து வெள்ளையும் கருப்புமாய் கிழக்கிலிருந்து மேற்கே தன் கூட்டில் அடையப்போகும் அந்த பறவைக்கூட்டங்களும் எங்கும் இல்லை, வானம் மட்டும் வெறுமையாய் இருக்கிறது….…

Love in a head scarf என்றொரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன் Shelina janmohamed என்ற இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார்,அதில் தன்னையே கதையின் நாயகியாக உருவகப்படுத்தியிருக்கிறார்,அவளை பெண் பார்க்க வந்திருக்கும் ஒரு காட்சியை விவரித்து எழுதி அதன் பிறகு அவளுக்கும் அவளின்…