தனி மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பும் தனி மனிதர்கள் மீது உண்டாகும் கோபமும், வருத்தமும்,ஒரு தனிமனிதன் செய்யும் குற்றமும் அல்லது அவர்களுக்கு நேர்ந்திருக்கும் கசப்பான அனுபவங்களும், சில நேரங்களில் அவர்கள் தொடர்புடைய சமூகத்தை பயண்படுத்தியே களையப்படுகிறது அல்லது அவர்களின் சமூகத்தை முன்னிறுத்தியோ,குறைசொல்லியோதான் தீர்த்துக்கொள்ளப்படுகிறது,அப்படி அல்லாமல்…

சாரலாய் தூறலாய் நினைவுகள்… சோம்பல் கூட முறித்து எழ முடியாமல் மீண்டும் போர்வைக்குள் குடிபுக வைக்கும் ஒரு அழகிய ஜுன் மாதம் அது பாவு கூட தெருவில் போடமுடியாமல் பொல பொலவென சாரலையும் தூறலையும்பொழிந்துகொண்டிருக்கிறது வானம் ஆம் அது குற்றால சீசன்,…

எங்கள் ஊரில் எங்காவது வெளி ஊருக்கோ அல்லது வேறு எங்காவது போகனும் என்றால் (மற்ற ஊர்களில் எல்லாம் ஒரு ஆட்டோ கொண்டுவா அல்லது கூட்டிட்டு வா என்பார்கள்) ஒரு ஆட்டோ பேசிட்டு வா என்பார்கள் ஆட்டோ,கார்,வேன் என எதுவாக இருந்தாலும் பேசிட்டு வா…

என்னம்மா மவன்ட இருந்து எதுவும் லட்டர் வந்துதம்மா என்று நல்லம்மா மாமியிடம் கேட்பது உளூவூட்டில் இருந்து விளையாடிக்கொண்டிருந்த என் காதில் விழுந்தது,ஆமாம் மாமி அடுத்த மாசம் 15ஆம் தேதி உங்க மவன் ஊருக்கு வருதாம் இரண்டுமாசம் லீவு தரேன்னு சொல்லியிருக்காங்களாம்,என்று மாமியின் பதிலை கேட்டபோது,எனக்கு அப்படியே…

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டமான விசயம் என்ற வைகைப்புயல் வடிவேல் கொள்கைக்கு ஏற்ப,மேலப்பள்ளி புளியமரத்தடி திடலில் காலை 9.30 மணிக்கே ஆடுபுலி ஆட்டம் களை கட்டிவிட்டது,காலை 9.30 மணிக்கே களை கட்டுகிறது என்றால் எத்தனை மணிக்கு ஆட்டத்தை ஆரம்பித்திருப்பார்கள்….. சுகவாசிகள்!!

இப்போ என்னமோ எங்க வூட்டு புள்ளைங்க எல்லாம் ஒசக்க அட ஒசக்கன்னு ஒரு பாட்டு பாடிகிட்டு இருக்காங்க,ஆனா எங்க ஊரு வட்டார வழக்கில் ஒசக்க என்பது மொட்ட மாடியை(மேலே) என்பதை குறிக்கும் யாராவது மாடியில நின்னா கீழ இருந்து ஒரு குரல் வரும்…

வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை பல முறை வெளியே எடுக்கமுடியாமல் தோற்றுப்போன என் பம்பரம் வாங்கிய ஆக்கரில் இரண்டாய் பிளந்து அதை கனத்த மனதுடன் வீட்டிற்கு எடுத்து வந்து ஒர் இடத்தில் வைத்ததும்… குழியினுள் சரியாக தள்ள முடியால் கோலிக்குண்டு விளையாட்டில் தோற்றுவனை…

நானிலத்தில் ஓர் நல்லூர் கடைய நல்லூர் எனும் நமது ஊர்… நபிகள் நாயகம் தந்த வாழ்க்கை நெறியை நலமாய் ஏற்ற ஊர் அது நல்லூர் என்னும் நமது ஊர்.. நடந்து போகும் தூரத்தில் மலைகளும்… மலைகளில் அந்து விழும் அருவிகளும்… தளக்…

நாளைக்கு இன்னாரம் போல நீ எங்கப்பா இருப்ப? நாளைக்கு இன்னாரம் போல நீ எங்கப்பா இருப்ப? ஒவ்வொரு முறையும் ஊரை விட்டு பயணம் செல்லும் முந்தைய நாளில் பெத்தாட்டு நல்லம்மா இந்த கேள்வியை தவறாமல் என்னிடம் கேட்பார்கள்,அந்த கேள்வி என்னை ஏதோ…

நாங்கள் நாடோடிகள்… படித்த பள்ளிக்கூடமும் விளையாடிய தெருவும் அமர்ந்து பேசிய திண்ணையும் சுற்றி திரிந்த இடங்களும் கண்ணுக்குள் நிழலாடுகிறது…. மனைவியின் சினுங்கலும் பிள்ளையின் கொஞ்சலும் நண்பர்களின் அரட்டையும் சகோதரனின் திருமணமும் இதயத்தில் இனிக்கின்றது… நினைவலைகள் Bactrim No Prescription நெஞ்சத்தின் கரைகளை…