கல்யாணவீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு…சாப்பிடனும் போல இருக்கே என மனம் சில நேரம் ஏங்குவதுண்டு…. எங்கள் ஊரில் கல்யாணம் என்றால் முதலில் நாங்கள் கேட்பது யார் பண்டாரி என்றுதான்… நம்ம மீத்தினூப்பன் சேவுதுமான் மாமா, அசன், பொறுப்பு,கோசாமலெப்பை மோதினார் என…