காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..!
பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம். அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு…