வெளிநாட்டு வாழ்க்கை…திரும்பி விடும் தூரம்தான்…..

வண்ணமயமான வாழ்க்கை கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இந்த பாலைமண்ணிலே வந்திறங்கிய என்னருமை சகோதர, சகோதரிகளே! உங்களின் கணவுகள் எந்த இடத்தில் இருக்கின்றது. நனவாகிவிட்டதா? இல்லை அது இந்த பாலைவெளியின் கானலை போன்ற கணவுகள் தானா? அமுதுடன் அன்பையும் ஊட்டி வளர்த்த…

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் பேட்டி

உலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002,…

ஜெயலலிதாவும் – முஸ்லிம்களும் ……!

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகாவை கைப்பற்றிய ஜெயலலிதா தனது மதத்தின் மீதுக்கொண்ட அதிதீவிர பற்றால் திராவிட பாரம்பர்யத்தில் வந்த கட்சியை பூசாரிக்கு பூணூல் போடும் ஆத்திகர்கள் கட்சியாக உருமாற்றினார் என்பது யாராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் வெளிப்படையாக பிராமணர்கள் அங்கம் வகிக்கும்…

கணவன்-மனைவிக்கிடைய உள்ள உறவின் வெளிப்பாடு பற்றிய இஸ்லாமிய வரலாறு

கணவன்-மனைவிக்கிடைய உள்ள உறவின் வெளிப்பாடு பற்றிய இஸ்லாமிய வரலாறு ஜாஹிலிய்யாக் காலத்தில் கணவனும் மனைவியும் நஹம் என்ற ஒரு சிலையை வணங்கிக் கொண்டிருந்தனர். கணவர் அந்த சிலையிடத்தில் சென்றார். அதற்குப் பாலை ஊற்றிவிட்டு வந்தார். பின்னர் திரும்பி அதனிடத்தில் சென்றபோது ஆச்சரியமான…

ஃபேமிலி இங்கயா? ஊர்லயா?

அபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந்தது. ”உன் கொழுந்தனுக்குப் பெண் பார்த்துகிட்டிருந்தீங்களே என்னாச்சு?” என்றேன். ”ம்.. ஒரு பொண்ணு பாத்துருக்காங்க, கல்யாணம் ஒரு 6 மாசம் கழிச்சு…

யார் இந்திய முஜாஹிதீன்?,,,’யாருடா நீங்க… எங்கடா இருக்கீங்க..? என்று கோபமாகக் கேட்கத் தோன்றுகிறது எல்லா குண்டுவெடிப்புக்கும் பொறுப்பேற்கும் ‘இந்திய முஜாஹிதீன்’ என்ற பெயரைக் கேட்டதும். லஷ்கர்-இ-தய்யிபா, ஜெய்ஷ்-இ-முஹம்மமது, ஜமாத்-இ-இஸ்லாமி, சிமி என்று பல்வேறு பெயர்களை சொல்லிப் பார்த்தாலும் இந்த ‘இந்திய முஜாஹிதீன்’…

விஸ்வரூபம் பற்றி பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே…

முஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமாக்காரர்களின் பின்னால் அலைவது தீர்வாகுமா? ஆளூர் ஷாநவாஸ் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதால் உருவான சர்ச்சையும், கொந்தளிப்பும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள், கமலுடன் நேரடி…

விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை…