ஒன்னுமே புரியல சிவா & சசிகலா புஷ்பா மேட்டர்ல…

என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது… ஒன்னுமே புரியல சிவா & சசிகலா புஷ்பா மேட்டர்ல… 1. திமுக எம்.பி. திருச்சி சிவாவை பொது இடத்தில் வைத்து பளார் விட்ட அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா மீதுதான் முறையாக உடன்பிறப்புக்கள் கோபப்படனும் .…

தாகம் தீர்த்த அரபு ஷேக்…

தாகம் தீர்த்த அரபு ஷேக்… துபாயைச் சேர்ந்த அரபு தொழிலதிபர்  ஷேக் ஷைத் பின் ஷைய்ஃப் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராதாகிருஷ்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளாவில் உள்ள  எடப்பாள் கிராமத்திற்கு வந்திருந்தார்… காரில்…

கட்டாரில் தொழில்புரியும் ஒரு ஏழை சகோதரனுக்கு அவன் தங்கை எழுதிய கடிதம்.

கட்டாரில் பலவருடங்களாக தொழில்புரியும் ஒரு ஏழை சகோதரனுக்கு அவன் தங்கை எழுதிய உருக்கமான கடிதம். அன்புள்ள காக்காவுக்கு, காக்கா, உங்களுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் ஒரு வருடம்தான். ஆனால் எங்கள் நான்கு பெண்களோடு சேர்த்து ஒரே ஒரு ஆணாக வந்து பிறந்த…

மினரல் வாட்டரை தயாரிக்கும் செம்பு!!!

மினரல் வாட்டரை தயாரிக்கும் செம்பு!!! நண்பர்களே.,,! இதை கொஞ்சம் பொறுமையாக படியுங்கள். அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் . ம்ம்ம்…..ஆனால் இன்று… நாடே…

ஸ்வாதி திருமணமானவர்? நோன்பிருந்தார்?ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம? பரபரப்பு வீடியோ தொகுப்பு

ஸ்வாதி திருமணமானவர்? நோன்பிருந்தார்?ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம? பரபரப்பு வீடியோ தொகுப்பு ஸ்வாதி திருமணமானவர்? நோன்பிருந்தார்? ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம? மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் கைதின் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ராம்குமார் கைதில் காவல்துறை…

‘ஒசந்தசாதி’ என்பதற்கு பொருள் இருக்கிறதா இல்லையா?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பொது இடத்தில் குடும்பத்தினரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் முறையிட்டார். அப்போது பேசிய நீதிபதி எஸ்.கே.கவுல், பத்திரிகையில் வரும் செய்தி மற்றும் வீடியோக்களை எடுத்து வந்து…

அறவழியில் பயணிப்பவர்களை அதிகார வர்க்கம் குறிவைப்பது ஏன்?

கோவை, பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட மதானியும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சட்ட உதவி வழங்குவதாக சித்தரிக்கப்பட்ட ஒவைசியும், பங்களாதேஸ் பயங்கரவாதிகளுக்கு தூண்டுகோலாய் இருந்ததாக பழி சுமத்தப்படும் ஜாகிர் நாயக்கும் நாடறிந்த ஆளுமைகள். சமூக, அரசியல், ஆன்மீகத் தளங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.…

கொலையாளி ஜெயிலில் கும்மாளத்தில்

குடும்பத் தலைவனை இழந்து விட்ட ஏழைக்குடும்பம் பரிதவிப்பில் கவலையோடு இருக்க..!! கொலையாளி ஜெயிலிலும் கும்மாளத்தில் திளைக்கக் காரணம், பணம் தன்னை காப்பாற்றி விடும் என்ற அதீத நம்பிக்கை தான்..சட்டம் இப்படி பட்ட பணக்கார மிருகங்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும்,குடும்பத்…

வெளிநாட்டு வாழ்கை

வெளிநாட்டு வாழ்கை   இந்த பதிவு குடும்பத்தின் நலன் கருதி வெளிநாட்டிற்க்கு வந்து ; வெளிநாட்டு மோகத்தில் பாதிக்கப்படாமல் இருக்கும் எமது சகோதரர்களுக்கு சமர்ப்பணம்…. அரபு நாட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கு இது சிந்திப்பதற்கும், இனி…