அனைத்துலக இந்திய மக்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துகள் – க.கா.செ. செவ்வானம் சிலநேரம் நிறம் மாறலாம், செம்பூக்கள் சிலநேரம் மணம் மாறலாம், விரவி எடுத்த பல கொடிகள் மாறலாம், வீர வணக்கக் கொடி மாறாது !… சுதந்திரத்தின் காற்றாலைகள் சுவாசத்தில் நில்லாததா,…

பேரழகே! எம்பெருமானே!! ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்!!! மீலாது கவிதை – க.கா.செ. ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லில் தீராது சொப்பனமும் போதாது சொர்க்கமே இனியேது சொற்சுடரே உங்களைக்கண்ட பின் !… திரும்பிய திசையெங்கும் திறப்புச்சுவர் உங்கள் நிழலே தித்திக்கும் கனிச்சுவையும் திகட்டாது தீன்சுவையே உங்களைக்…

கவினுறு கவி வரிகள் – ரணங்களின் வெளிப்பாடு ……! – க.கா.செ. இலைக் கனிகளின் மீதுள்ள இளநீர் நீர்க்குமிழ் காட்டும் இப்பேரண்டத்தின் வதனத்தில் கவி வரிகள்…! அகமதன் அன்பின் தாலாட்டு அந்தியில் கட்டிலில் மட்டுமின்றி ‘அம்மா’ வென கூக்குரலிடும் கவி வரிகள்…!…

பிறக்க ஓர் இடம்! பிழைக்க ஓர் இடம்! இதுதான் என் சமுதாய மக்களின் வாழ்வாகிவிட்டது! நம் முன்னோர்களுக்கோ பர்மா, ரங்கூன், மலேசியா! எங்களுக்கோ வளைகுடா! இனி ஓர் நாடு கண்டுபிடித்தால் அங்கும் தொடருமா? எங்கள் வாரிசுகள்? வளைகுடா வசந்தம் என்றார்கள்! முன்னால்…

காற்றில் பறந்தக் காலத்தைப் பிடிக்க முடியாமல்; படிக்க முடியாக் காலத்தை எண்ணிப் படித்துக் கொண்டிருக்கிறேன் அனுபவமாக! முரட்டுக் குரலில் விரட்டுவீர்கள் என்னை; பற்றிப்பிடித்த அம்மாவின் முந்தாணைக் கவசமாக என் முன்னால்! வருடத்திற்கு ஒரு முறை உங்கள் வசந்தம் நாட்டிற்கென்றாலும் பாரமாக இருக்கும்;…

படுத்துறங்க வேற எடமில்ல.! பேச்சுத்துணைக்கும் யாருமில்ல.! பள்ளிக்கூடம் அனுப்ப அம்மாகிட்ட பணமில்ல.! எப்ப கிடைக்கும் – என் பசிக்கு உணவு தெரியலை.! என் அப்பன்காரன், அம்மாவை விட்டுட்டு போன ஒரு தறுத..! அம்மா எப்ப வருமோ புரியலை.! தூக்கத்திலும் நல்ல கனா…

வானமே உன்னைப் படைத்தவன் உயரத்தில் அல்லவா வைத்திருக்கிறான் உயரத்தில் இருப்பதால் இடியென்ற பெயரில் இருமிக்கொண்டு அலையாதே இருமாப்புக்கொண்டு நீ.. உமிழ்ந்துவிடு உன்னில் அடக்கிக்கொண்ட அடை மழையை கருமேகத்தை கண்ணில்காட்டி மிரட்டுகிறாய் எங்களை காத்திருக்க வைத்துவிட்டு கடந்துபோகிறாய் எம் மாநிலத்தை இங்கே விளை…

என் நெஞ்சம் அது இன்று புண்ணாச்சி, வெளி நாட்டு வாழ்க்கையெல்லாம் மண்ணாச்சி நித்தம் அதை நினைத்து நினைத்து வெம்புகின்ற மனசே… தூக்கம் இன்றி புறண்டு கண்ணீர் சிந்தும் விழியே நெஞ்சில் வேதனை வாழ்வில் சோதனை சேர்ந்திருக்க எத்தனை வண்டி எத்தனை வேலை…