16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகம் நாளைய தினம் தனது ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்களின் கள நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம்: டாக்டர் கிருஷ்ணசாமி: தென்காசி தொகுதியில் இவருக்கும் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாருக்கும்தான் போட்டி.…

  மோடிக்கு வாக்களிக்க வேண்டாம்: மாணவர்களுக்கு மும்பை கல்லூரி முதல்வர் கட்டளை… மும்பையை சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல்வரான டாக்டர் மாஸ்கரன்ஹஸ் தங்களது மாணவர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலில் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் அனுப்பிய மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது;…

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் விரட்டியடித்த கிராம மக்கள் சொந்த தொகுதியில் நொந்த ஓபிஎஸ்… தனது சொந்த தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்ற அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி பகுதி…

லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக பாரதிய ஜனதாவை மிகக் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்று திடீரென ஜெயலலிதா பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா…

அதிமுகவுக்கு வாக்கு கேட்பதை எதிர்த்து, தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு ராஜினாமா தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய பகுதி. இப்பகுதியில் மூன்று சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.…

“எனக்கு பதவி ஆசை கிடையாது. தி.மு.வை காப்பாற்ற வேண்டும்“ என்று மு.க.அழகிரி கூறினார். திருமண நாள் விழா நெல்லை தச்சநல்லூரில் மு.க.அழகிரியின் ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா -தமிழரசியின் 29-வது ஆண்டு திருமண நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் மு.க.அழகிரி…

கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமத்தில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி  வாக்கு சேகரித்தார். 1962ம் ஆண்டு காமராஜா் அவா்களால் உருவாக்கப்பட்ட கருப்பாநதி திட்டம் இரட்டைகுளம் கால்வாய் திட்டம் கிடப்பில் போடபட்டுள்ளது. எனக்கு டிவி சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால் இத்திட்டத்தை…

அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபுதீன் தகவல் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக-வை அதிமுக விமர்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் யாருக்கு ஆதரவு Doxycycline online என்பது குறித்து ஏப்ரல் 14ந்…

மதசார்பற்ற வாக்குகள் சிதறவேண்டாம்:வாரணாசியில் முக்தார் அன்ஸாரி வாபஸ் பெற்றார்!.. வாரணாசியில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு எதிராக போட்டியிட்ட குவாமி ஏகதா தள் கட்சியின் வேட்பாளர் முக்தார் அன்ஸாரி வாபஸ் பெற்றுள்ளார்.மதசார்பற்ற கட்சிகளை பலப்படுத்தவும்,வாக்குகள் சிதறாமல் இருக்கவும் வாபஸ் பெறும் முடிவை…