பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் ம.தி.மு.க.வுக்கு முஸ்லீம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது தமக்கு தெரியும் என வைகோ கூறியுள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சதன் திருமலை குமாருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர்…

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருமணமானர் என வேட்புமனுவில் தெரிவித்துள்ளதன் மூலம் அவரின் பிரம்மச்சாரி வேசம் தற்போது கலைந்துவிட்டது. மேடைதோறும் மோடி பேசுகிறாரோ இல்லையோ பாஜகவினரும் அவருடைய அடிவருடிகளும் திருமணம் செய்யாமல் நாட்டுக்காக உழைக்கும் உத்தமர் அவர் என கூறிவந்தனர்.…

தென்காசி புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக தலித் அமைப்புகள் ரகசியமாக வரிந்து கட்டி வேலை பார்த்து வருகின்றன. டாக்டர் கிருஷ்ணசாமி பட்டியலின உரிமைப் போராளி ஆவார். புதிய தமிழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 1996 –…

கடையநல்லூரில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் P.லிங்கம் வாக்கு சேகரிப்பு தென்காசி பாராளுமன்ற தொகுதி இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் P.லிங்கம் கடையநல்லுரில் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் P.லிங்கம் கடையநல்லூரில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில்…

திராவிட Cialis No Prescription அரசியல்வாதிகள் தேர்தலுக்கு தேர்தல் சூழலைப் பொறுத்து தங்கள் கூட்டணியை, நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது வழக்கம். ஆனால் சீமானின் மாற்று அரசியல் தேர்தலின் போதும், தேர்தலுக்கு நடுவிலும் மாற்றிக்கொள்வதே நிலைப்பாடு என்று சந்தர்ப்பவாதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. சீமானின்…

இந்தத் தேர்தல் அறிக்கை குறித்து நாம் பேசியாக வேண்டும் இந்த 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும்வரை, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியபோதிலும் எந்த விளக்கமும்…

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து பின்னர் மற்ற கட்சிகளுக்கு கைமாறிய தொகுதி என்று தென்காசி (தனி) தொகுதியை கூறலாம். முன்னாள் மத்திய மந்திரி அருணாசலம் (காங்கிரஸ்) பலமுறை தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக நடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் இந்திய…

தென்காசி தொகுதியில் ராஜபாளையம், ஸ்ரீ வில்லிப்புத்தூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி), கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. தென்காசி தொகுதியில் வேட்புமனு பரிசீலனை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில்  மொத்தம் 18 பேர்  தேர்தல் களத்தில்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், அயோத்தியில் அரசியல் சாசனத்துக்குட்பட்டு ராமர் கோயில் கட்டுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…