பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்ப தில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட் டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம். பழங்களை எப்படி,…

சாக்லெட் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆம், சாக்லெட் சாப்பிட்டால் கொழுப்புச் சத்து குறையும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. சாக்லெட் உடல் நலனுக்கு நல்லது என ஏற்கனவே பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இதயத்துக்கு நல்லது என சில ஆய்வாளர்களும்,…

தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர்…