க.து.மு.இக்பால் (பி. 1940) தமிழ்நாட்டின் சிறந்த, வாழும் கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் கடையநல்லூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா ஆவர். இவர் தற்பொழுது சிங்கப்பூரில்வாழ்கிறார். இவர் எழுதத்தொடங்கிய ஆண்டு 1956. இதுவரை இவர் 7 கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். வெளியிட்ட…