கடையநல்லூர் வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் தமிழ் மற்ற ஊர்களிலிருந்தும் மிகவும் வித்தியாசப்படும். நமதூரில் அனைத்து சமுதாய மக்களும் சகோதர பாசத்துடன் ஒன்றோடோன்று இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகள் வித்தியாசப்படும். இவ்வளவு ஏன் முஸ்லிம்களிடையே தெருவில் வசிக்கும் மக்களும்,…