என் ஆட்சி, என் முடிவு!

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு ஜேஜேவென்று இருக்கிறது. அதிமுக தலைகளைத் தாண்டிப் பொதுமக்கள் தலைகள். நேராக உள்ளே போகிறார்கள். திண்ணை வாசலில் நின்று முழக்கமிடுகிறார்கள். பன்னீர்செல்வம் வெளியே வருகிறார். ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். கும்பிடு போட்டு, நாலொரு வார்த்தைகள் பேசி…

கடையநல்லூரில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

கடையநல்லூரில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு கடையநல்லூர் பிப்: 12 திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமிய மாநாடு இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது கடையநல்லூர் யூனியன் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்கு சார்பில்…

MP  மரணமும் மரபை மீறிய பட்ஜெட் தாக்கலும்

MP  மரணமும் மரபை மீறிய பட்ஜெட் தாக்கலும் MP ஒருவர் உயிர் இழந்து இருக்கும் போது அவருக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டு பாராளுமன்றம் ஒத்திவைப்பது மரபு ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னால் வெளியுறவு ,ரயில்வே மற்றும் மனிதவள…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம் கடையநல்லூர் நகர அலுவலகத்தில் வைத்து 01-02-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் S.M. திப்பு சுல்தான் B.Tech., மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் D. செய்யது…

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் கடையநல்லூர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அகலமான ரோட்டை ஆக்கிரமித்து குறுகிய சாலையாக மாற்றுவது அவ்வப்போது நடந்து வரும் சூழ்நிலையில் இன்று திடீரென ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் ரஹுமானியாபுரம் எதிரில் அமைந்துள்ள…

H.ராஜாவின் மதவாத பேச்சிற்கு நடவடிக்கை எடுக்க அபூபக்கர் MLA வலியுறுத்தல்

30-01.2017 அன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் ஆளுனர் உரையின் விவாவதத்தில் பங்கேற்று பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசியதாவது ஜல்லக்கட்டைப் பற்றியும் நமது ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டை வென்ற முதல்வர் என்ற சொல்லக்கூடிய…

பாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை! மோடி படத்துக்கு பாஜகவினரே செருப்பு மாலை!

திருப்பூர் பாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை! மோடி படத்துக்கு பாஜகவினரே செருப்பு மாலை! பதற்றத்தை உருவாக்கிய பாஜக மேலும் திருப்பூர் சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.…

ஒஸாமா  பின்லேடன் படத்தை  போராட்ட களத்தில் யாரும் காட்டவில்லை-தமிமுன் அன்சாரி MLA

சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அதிரடி விளக்கம் ! இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தமிழக முதல்வரின் கவனத்திற்கு சில விளக்கங்களை கொடுத்தார். மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் ஒஸாமா…

கடையநல்லூரில் சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்திய TNTJ

கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெரு மேற்கு பகுதியில் பல நாட்களாக தேங்கி கிடந்த சாக்கடை கழிவுகளை கண்டுகொள்ளாத கடையநல்லூர் சுகாதார துறை . சுத்தப்படுத்தியது TNTJ பேட்டை கிளை. இதே போன்று அனைத்து பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுகளை சுகாதாரதுறை சுத்தப்படுத்தி…