மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி மோகன் அவர்களும், இப்பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வித் திட்டத்தின் இயக்குனர் பேரா.டாக்டர் மணிகுமார் அவர்களும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜூன் 04ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று துபாய் வருகை…

குவைத் தமிழ்ச் சங்கத்தில் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட 2010-11ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் குழுவின் பணிகள் துவக்க விழா ஜூன் 04ம் தேதியன்று கைத்தன் பகுதியில் உள்ள கார்மெல் பள்ளியில் நடைபெற்றது. சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து…

துபாய் : துபாயில் இந்திய‌ வ‌ர்த்த‌க‌ க‌ண்காட்சி துபாய் ச‌ர்வ‌தேச‌ க‌ண்காட்சி மைய‌த்தில் ஜுன் 8 முத‌ல் 10 ஆம் தேதி வ‌ரை ந‌டைபெற்ற‌து. இந்திய‌ வ‌ர்த்த‌க‌ க‌ண்காட்சியை அமீர‌க‌ வெளிநாடு வ‌ர்த்த‌க‌ அமைச்ச‌ர் ஷேக்கா லுப்னா அல் காஸிமி துவ‌க்கி…

கடையநல்லூர் சமுக நல இயக்கத்துடன் இணைந்து. பள்ளிகளில் 10th மற்றும் +2 வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கவும் மேலும் நமது ஊரில் முதலிடத்தை (10th மற்றும் +2 வில்) பிடித்தவர்களுக்கு SUPER STUDENT AWARD…

அப்தாபி : அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி கிளையின் சார்பில் 05.06.2010 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் காயிதே மில்லத் 115வ‌து பிறந்த நாள் ம‌ற்றும் பிறைமேடை மாத‌மிருமுறை இத‌ழ் அறிமுக‌ நிக‌ழ்ச்சி ஈ.டி.ஏ.அஸ்கான் ஹாலில் நடைபெற்றது. காயிதே…

துபாய் : துபாயில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின் சார்பில் 22.05.2010 ச‌னிக்கிழ‌மை மாலை துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரில் சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌ ம‌துரை கிளையின் நீதிய‌ர‌ச‌ர் ஜி.எம். அக்ப‌ர் அலி அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.…

துபாய் : துபாயில் சுன்ன‌த்வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வையின் சார்பில் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 02.06.2010 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க்கூட‌த்தில் ந‌டைபெற்ற‌து. காய‌ல் மௌல‌வி முஹ‌ம்ம‌து சுலைமான் ஆலிம் லெப்பை ம‌ஹ்ள‌ரி துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் இறைவ‌ண‌க்க‌ப்பாட‌ல் பாடினார். லால்பேட்டை மௌல‌வி…

ஜுன் 11, துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ கூட்ட‌ம் துபாய் : துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் நிக‌ழ்ச்சி 11.06.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை ஐந்து ம‌ணிக்கு அல் கிஸைஸ் ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. பொருளாதார‌ப் பின்ன‌டைவின் கார‌ண‌மாக‌ ஏற்ப‌ட்டுள்ள‌ ம‌ன‌ச்சோர்வினை போக்கும்…

எங்கள் இனிய வாடிக்கையாளர்களே, ஜூன் 01 2010 (செவ்வாய்க்கிழமை) முதல் எங்களின் சேவை நேரம் நீட்டிக்க பட்டுள்ளது என அறியத் தருகிறோம். மேலும் எங்கள் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாற இருக்கிறோம். புதிய சேவை நேரம்…. காலை 07:30…