இந்திய தொழில்நுட்ப மையத்தைச்(ஐ.ஐ.டி.,) சேர்ந்த முன்னாள் மாணவர் சுப்ரா சுரேஷ், அதிபர் ஒபாமாவால், அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் சுப்ரா சுரேஷ்(53). இவர் கடந்த 1977ம் ஆண்டு பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம்…

மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இடைக்காலமாக 14 கோடியே 6 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது. கர்நாடக Buy Ampicillin Online No Prescription மாநிலம் மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில், மே 22ம்…

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் இந்த ஆண்டு 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்காவின் வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, உலகப் பொருளாதார மந்தத்துக்கு காரணமாக அமைந்தது. இந்தியா…

பிராட்பேன்ட் வயர்லஸ் தொழில்நுட்ப ஏலம் மத்திய அரசுக்கு மூலம் ரூ. 38,300 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களின் விவரங்கள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை…

போபால் விஷவாயு கசிவு நடந்தபோது மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வராக இருந்த அர்ஜூன் சிங், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான டேவிட் ஆண்டர்சனை, தனது அரசு விமானத்தில் அனுப்பி தப்ப வைத்த விவரம் இப்போது வெளியாகி உள்ளது. அப்போது மத்தியில் பிரதமர்…

மும்பை தீவிரவாத தாக்குதலில் ஐஎஸ்ஐயின் தொடர்புகள் குறித்த முக்கியத் தகவலை டேவிட் கோல்மேன் ஹெட்லி, இந்திய விசாரணைக் குழுவிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. சிகாகோவில் முகாமிட்டுள்ள இந்திய விசாரணையாளர் குழு ஹெட்லியை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு ஹெட்லி முழுமையாக ஒத்துழைப்பு தராத நிலையில்,…

மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட சிறப்பு போலீஸ்(எஸ்.பி.ஒ) அதிகாரிகள் சத்தீஷ்கரில் ஆதிவாசி சிறுமிகளை பாலியல் ரீதியாக சித்தரவதைச் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 3 சிறுமிகள் சொந்த வீட்டிலிருந்து தப்பியதாக ஹிந்து நாளிதழ்…

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்களுக்கு, குடியேற்ற விதிமுறைகளில் பிரிட்டன் அரசு கெடுபிடி விதித்ததை அடுத்து, அங்கு டாக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவ பணிகளில் கடுமையான தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய டாக்டர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க, பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய…

போபால் விஷ வாயு கசிவு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதன் தலைவராக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதற்காக 2004ம் ஆண்டில் அப்போதைய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன்…

அரியானா மாநில மாஜி டி.எஸ்.பி. ரத்தோரும் தலைப்பு செய்திகளில் இன்னமும் வந்து போய் கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளார். அரியானா மாநிலம் மாஜி ஐ.ஜி., எம்.எஸ்.அஹ்லாவாத்.…