கடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல் இங்கே கிளிக் செய்து உங்கள் பகுதியில் யாரேனும் உள்ளார்களா என்பதை பார்த்து கொள்ளவும்.   Download  

கடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

கடையநல்லூர் எஜுகேஷன் ஃபாரம் மற்றும் கத்தார் கடையநல்லூர் அசோசியேஷன் நடத்திய அரசு வேலைவாய்ப்பு பெறுவது பற்றிய விழிப்புணர்வு முகாம் (03.08.19) அன்று கடையநல்லூர் மறவர் சமுதாய நலக்கூடம் மண்டபத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்

விமான நிலையம்.. மனித உணர்வுகளின் பிரிக்க முடியாத அன்பின்,வேதனையின் வெளிப்பாடுகளின் அடையாளங்களாய் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும், திருவனந்தபுர சர்வதேச விமானநிலையத்திற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று இருக்கின்றீர்களா…? எப்பொழுது சென்றாலும் அது ஒரு வினோதமான உலகமாகவே காட்சி தரும். அங்கே இன்னும் சிறிது…

கடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

கடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது கடையநல்லூரில் ஜாய் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மற்றும் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மணிக்கூண்டு அருகே நடைபெற்றது இப் பேரணிக்கு ஜாய் மெட்ரிக்…

கடையநல்லூரில்  செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை

கடையநல்லூர் மக்களை பிரதானமாக கொண்டு செயல் படும் லடயநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் கல்வி கூடங்களில் கட்டணங்கள் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதோ ஆதாரத்துடன் பதிவு..கீழே உள்ள லிங்கை…

நல்லூர்வாசிகளின் வரலாற்றுக்குப் பின்னால்…

பாலைவனப் புளுதியில் புதைந்து போன நல்லூர்வாசிகளின் வரலாற்றுக்குப் பின்னால் தோற்றுப்போன நெசவாளர்களின் வறுமையும்,பசியும் படிந்திருக்கிறது…. ஏன் இந்த நிலை? தானாக விழுந்தோமா? தள்ளப்பட்டோமா? விவாதிக்க தேவையேயில்லை… நிச்சயமாக தள்ளப்படுள்ளோம் என்பதே கசப்பான கடையநல்லூர் வரலாறு… நெசவுத் தொழில் தனது கடைசி அத்தியாத்தை…

கடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா

*அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா* *மே மாதம் 6* ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை பத்தரை மணிக்கு கடையநல்லூரில் –HP பெட்ரோல் பங்க் எதிரில் ,11 மெயின் ரோடில் திறப்பு விழா நடை பெற…

கடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:

கடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்: ******************************** கடையநல்லூர் கல்விச் சிறகுகள் ( kadayanallur Educational Wings) என்ற அறக்கட்டளை நல்லூரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து ,அவர்களது உயர்கல்விக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று வழிநடத்தி வருகிறது….. இதற்கான நிதி…

கடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்

கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம் கடையநல்லூர் மனோன் மணியன் சுந்தரனார் பல்கலைகழக அரசு உறுப்பு கல்லுரின் பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது பெற்றோர் ஆசிரியர் கழக…