கடைய நல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 67 வது குடியரசு தின விழா

கடைய நல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 67 வது குடியரசு தின விழா இன்று கடையநல்லூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் D.செய்யது இப்ராஹிம் உஸ்மானி அவர்கள்தேசிய கொடியேற்றி வைத்தார் .

கடையநல்லூர் எம் எல் ஏ அலுவலகத்தில் குடியரசு தின விழா !

கடையநல்லூர் எம் எல் ஏ அலுவலகத்தில் குடியரசு தின விழா ! கடையநல்லூர் எம் எல் ஏ அலுவலகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நெல்லை மேற்கு மாவட்ட த் தலைவர் ஜனாப் அல்ஹாஜ் செய்யது சுலைமான் அவர்கள் தேசீயக்…

கடையநல்லூரில் உள்ள இளைஞர்கள் கூட்டம் சீறி வரட்டும்

கடையநல்லூரில் உள்ள இளைஞர்கள் கூட்டம் சீறி வரட்டும் புதிய பேருந்து நிலையத்தை நோக்கி….. இடம்:புதிய பேருந்து நிலையம் நாள் : 19-01-2017 வியாழக்கிழமை நேரம் : காலை 11 மணி சாதி, மத, அரசியல் பேதங்களை கடந்து தமிழராய் கரம் சேர்ப்போம்….…

சீரழிந்து கிடக்கும் கடையநல்லூர் ! பொறுப்பற்ற நகராட்சி நிர்வாகம்.

சீரழிந்து கிடக்கும் கடையநல்லூர் ! பொறுப்பற்ற நகராட்சி நிர்வாகம். கடையநல்லூரில் கடந்த  பல’வருடங்களாக ஏற்பட்டு வரும்  டெங்கு மற்றும் பலவித பலவிதமான புதுப்புது நோய்களால் பலர் மரணித்துள்ளனர்.  இதற்க்கு முக்கிய காரணமே ஆங்காங்கே இருக்கும் குப்பி கழிவுகளை கடையநல்லூர் நகராட்சி சுத்தப்படுத்தாமல் இருப்பதே.…

டெங்கு காய்ச்சலுக்கு காரணமே நாம் தான்

டெங்கு காய்ச்சலுக்கு காரணமே நாம் தான். நாம் சுகாதாரம் பேணவில்லை. நம்மிடம் ஒழுக்கமில்லை. நம் வீட்டின் கழிவு நீக்கம் அனுமதிக்கப்பட்ட முறையில் இல்லை. முக்கியமாக நீங்கள் முகநூலிலும் சமூக வலைத்தளங்களிலும் பொங்கி என்ன செய்ய முடியும்? நம்மிடம் தானே குறைகள் உள்ளன.…

கடையநல்லூரில் ஆரம்பித்தது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்

கடையநல்லூரில் ஆரம்பித்தது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் கடையநல்லூர் பஸ்ஸ்டான்ட் அருகில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெளன விரதம் தொடங்கியது அனைவரும் கலந்து கொள்ளவும்

கடையநல்லூர் வருகைதந்த CMA பிரகாஸ் IAS அவரிடம் SDPI கோரிக்கை மனு

கடையநல்லூர் வருகைதந்த CMA பிரகாஸ் IAS அவரிடம் SDPI கோரிக்கை மனு கடந்த பல மாதங்களாக கடையநல்லூர் பகுதியில் பரவிவரும் மர்ம காய்ச்சல்லால் மரணங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. மர்ம காய்ச்சலுக்கு நடவடிக்கை எடுக்க கூடி இன்று கடையநல்லூர் வருகை தந்த…

தென்காசியில் போராட்டத்தில் குதிக்கும் இளைஞகர்கள்

தென்காசியில் உள்ள இளைஞர்கள் கூட்டம் சீறி வரட்டும் தென்காசி நோக்கி….. இடம்:புதிய பேருந்து நிலையம் அருகில் (தென்காசி) நாள் : 18-01-2017 புதன்கிழமை நேரம் : காலை 10மணி சாதி, மத, அரசியல் பேதங்களை கடந்து தமிழராய் கரம் சேர்ப்போம்…. வறட்சியால்…