தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் முறையான ஊதியம் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கடையநல்லூர் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் (படம்) ஈடுபட்டனர். கடையநல்லூர் ஒன்றியம், நயினாரகரம் பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் குளம் சீரமைப்புப்…

மத்திய அரசின் ஒதுக்கீட்டில், “ஹஜ்’ பயணம் செய்ய விரும்புவோருக்கு, புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து அரசின் செய்தி குறிப்பு:மத்திய அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில், “ஹஜ் 2010′ புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் பின்பற்ற வேண்டிய ஒரு சில நடைமுறைகள் வெளியிட்டுள்ளன.…

கோவை செம்மொழி மாநாட்டிற்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவதை போல செங்கோட்டையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமென பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி துவங்குகிறது. இதற்கான விழிப்புணர்வு…

கடையநல்லூர் பாப்பான்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வருவாய்த் துறை நடவடிக்கை சனிக்கிழமை online pharmacy without prescription தொடங்கியது. கருப்பாநதி அணையின் முக்கிய கால்வாயான பாப்பான் கால்வாயில் ஆக்கிரமிப்புக்கள் இருப்பதால் தண்ணீர் குளங்களுக்கு சென்று சேருவதில் சிக்கல் நிலவி வருவதாக விவசாயிகள் தரப்பில்…

கடையநல்லூர் பாப்பான்கால்வாய் ஆக்ரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளும் நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடையநல்லூர் பாப்பான் கால்வாயில்…

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும் உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. வெளிநாட்டில் குடியுரிமை…

குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் கடந்த 3 நாட்களாக சுமாராக தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த…

வெள்ளி 11-06-2010, மாலை 7 மணிக்கு, கடையநல்லூர் சமுக நல இயக்கமும் கிவா அமைப்பும் இணைந்து பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்வைத்து 10th மற்றும் +2 வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இதில் முதல்…

தமிழகத்தில் காங்., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு ராகுல் எடுக்கும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் இளைஞர்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ., ராஜேந்திரன் தெரிவித்தார். கடையநல்லூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., சார்பில் தொகுதி எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் 60வது பிறந்த…