நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்து, அதைத் தொடர்ந்து பதிவான வழக்குகளில் கைதான நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதன்படி அவர் பிடுதி ஆசிரமத்தை விட்டு வெளியே போகக் கூடாது, சொற்பொழிவு நிகழ்த்தக் கூடாது. வெளிநாடுகளுக்கு தப்பிச்…

நாகர்கோவில் & நெல்லை: சுசீ்ந்திரம் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியை தாக்கப்பட்டார். நாகர்கோவிலையடுத்த பள்ளம் பகுதியி்ல் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அல்போன்சம்மாள். இவர் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.…

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 09.06.2010 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ முஹ‌ம்ம‌து ஹுசைன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை…

அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் 3வது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர். அமெரிக்காவை தேடி நாடி வந்து குடியேறும் வெளிநாட்டினர்களில் மெக்சிகர்கள்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். அடுத்த இடத்தை பிலிப்பினோ எனப்படும் பிலிப்பைன்ஸ் இன மக்கள் பெறுகிறார்கள். 3வது இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர்.…

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்காந்துக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேர்தலை திமுக முன்கூட்டியே நடத்தக்கூடும் என்று அதிமுக கருதுகிறது. இந் நிலையில் இப்போதே கூட்டணி பேரங்கள்…

தமிழகத்தில் மேலும் 50 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அப்படி கிடைத்தால் கூடுதலாக 12,000 மாணவர் இடங்கள் சேரும். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 452 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் Buy Levitra கல்லூரிகள் உள்ளன. இவற்றில்…

இலங்கையில் நடக்கும் கொடுமையை விட இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் நாடகம்தான் மிகக் கொடுமையாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜப‌க்சே…

11ம் தேதி : கடையநல்லூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வேலை வைப்பு இன்று Bactrim online முகாம் காலை சுமார் 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது,கடையநல்லூரில் பல்வேறு பகுதியில் இருந்து ஆண்களும்…

போபால் விஷவாயு கசிவு நடந்தபோது மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வராக இருந்த அர்ஜூன் சிங், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான டேவிட் ஆண்டர்சனை, தனது அரசு விமானத்தில் அனுப்பி தப்ப வைத்த விவரம் இப்போது வெளியாகி உள்ளது. அப்போது மத்தியில் பிரதமர்…

அரபிக் கடலில் ஏற்கனவே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வங்கக் கடலிலும் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என தெரிகிறது. கேரளாவிலும், தமிழகத்தின் கேரளாவையொட்டியுள்ள பகுதிகளிலும் தென் மேற்குப்…