நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட் ஆனதால் ஆத்திரமடைந்த ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வறைக்கு திரும்பியவுடன் அங்கிருந்த எல்.சி.டி. தொலைக்காட்சிப்பெட்ட்யை உடைத்துள்ளார். இதனை குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.…

உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி அசத்தலாக துவக்கியது. தனது முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வேயை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதில் “ஏ’ பிரிவில் நேற்று…

உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், அனுபவ இங்கிலாந்து அணி சுலப வெற்றி பெற காத்திருக்கிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று நாக்பூரில் நடக்கும் பி’…

வரும் பிப். 27ல் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டி, இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்,” என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். பத்தாவது உலக…

சச்சினுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை என்றும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாவது உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதில் சச்சின் 28 ரன்கள்…

சனியன்று உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய வங்க தேச அணிகள் மோதியதும் அதில் கடந்த 2007 உலகக் கோப்பை ஆட்டத் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி அபார வெற்றி பெற்றதும் அறிந்ததே! தொடக்கம் முதலே இந்திய அணியின்…

உலக கோப்பை போட்டிகளில் “சிக்சர்கள்’ பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம். இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி, ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது. இந்திய…

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி, தனது வெற்றிப் பயணத்தை இன்று துவக்குகிறது. லீக் போட்டியில் பலவீனமான ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் “ஏ’ பிரிவில் இன்று நடக்கும் லீக் போட்டியில்,…

சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சில் அதிர்ந்த கென்ய அணி 69 ரன்களுக்கு சுருண்டது. பின் சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக கோப்பை தொடரின் லீக்…

உலக கோப்பை தொடரை இலங்கை அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. கனடா அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று, அம்பாந்தோட்டையில்…