என் ஆட்சி, என் முடிவு!

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு ஜேஜேவென்று இருக்கிறது. அதிமுக தலைகளைத் தாண்டிப் பொதுமக்கள் தலைகள். நேராக உள்ளே போகிறார்கள். திண்ணை வாசலில் நின்று முழக்கமிடுகிறார்கள். பன்னீர்செல்வம் வெளியே வருகிறார். ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். கும்பிடு போட்டு, நாலொரு வார்த்தைகள் பேசி…

MP  மரணமும் மரபை மீறிய பட்ஜெட் தாக்கலும்

MP  மரணமும் மரபை மீறிய பட்ஜெட் தாக்கலும் MP ஒருவர் உயிர் இழந்து இருக்கும் போது அவருக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டு பாராளுமன்றம் ஒத்திவைப்பது மரபு ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னால் வெளியுறவு ,ரயில்வே மற்றும் மனிதவள…

பாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை! மோடி படத்துக்கு பாஜகவினரே செருப்பு மாலை!

திருப்பூர் பாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை! மோடி படத்துக்கு பாஜகவினரே செருப்பு மாலை! பதற்றத்தை உருவாக்கிய பாஜக மேலும் திருப்பூர் சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.…

ஒஸாமா  பின்லேடன் படத்தை  போராட்ட களத்தில் யாரும் காட்டவில்லை-தமிமுன் அன்சாரி MLA

சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அதிரடி விளக்கம் ! இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தமிழக முதல்வரின் கவனத்திற்கு சில விளக்கங்களை கொடுத்தார். மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் ஒஸாமா…

பாராட்டு மழையில் நனைந்து நிற்கும் பன்னீர் செல்வம்

பாராட்டு மழையில் நனைந்து நிற்கும் பன்னீர் செல்வம்- கடந்த வருடம் சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்ட போது ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு மகா மெத்தனமாக இருந்ததாக குற்றச்சாட்டு மக்களிடம் எழுந்து அதுவே பிறகு கோபமாக மாறி கடந்த தேர்தலி ல்…

முதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..

முதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை….. 1 ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தியம் செய்யவில்லை- பண பற்றாக்குறையா அல்லது ஆள் பற்றாக்குறையா? 2 மருத்துவமனை ஏன் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை-இவரின் உடல்நிலையை புதிராக்கியது ஏன்? 3 மருத்துவமனையில் இவருடன் கூடவே இருந்தவர்கள்…

“சென்று வாருங்கள் முதல்வரே” – உருகிய மெய்க்காவலர் பெருமாள் சாமி

“சென்று வாருங்கள் முதல்வரே” – உருகிய மெய்க்காவலர் பெருமாள் சாமி முதல்வருடன் பல ஆண்டுகள் ஒன்றாகவே அவருடன் பாதுகாவலராக பணியாற்றி அவர் இறக்கும் வரை ஒன்றாக அவருக்கு பாதுகாப்பு அளித்த முதல்வரால் அப்பு என்று அன்போடு அழைக்கப்பட்ட ஏடிஎஸ்பி பெருமாள் சாமி…

மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களே!

மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களே! நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தக்காரர்களான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள்…

மக்களை ஈர்க்கக் கூடிய முகம் எதுவும் அதிமுக வசமில்லை.

டிசம்பர் 24, 1987 இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அதிமுகவில் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜானகி பொறுப்பேற்றுக் கொண்டு…