கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிவந்த விஞ்ஞானி மாயமாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கேரளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37), கடந்த 12 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் அணு ஆராய்ச்சி மையத்தில் எலெக்ட்ரிகல் பிரிவில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.…

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள சிறப்புக் கருத்தரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசவுள்ளார். திமுகவும் பாமகவுக்கு கூட்டணி சேருவதற்கு பரஸ்பரம் நிபந்தனைகளைப் போட்டுக் கொண்டு பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டுள்ளன. அடுத்த ஆண்டு நடக்கும்…

“பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, “கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது’ என சுகாதாரத்துறை செயலர் Doxycycline online சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்…

க‌ரூர் மாவ‌ட்ட‌ம் ப‌ள்ள‌ப‌ட்டியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு ம‌த்திய‌ அமைச்ச‌ர் இ.அஹமது, பேராசிரியர் கே.எம். காத‌ர் மொகிதீன், த‌மிழ‌க‌ க‌ல்வி அமைச்ச‌ர் தங்கம் தென்னரசு ம‌ற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்க‌ள் பங்கேற்கின்றனர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய…

டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழக எம்பிக்கள் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். ராஜபக்சேவை, 14 பேர் கொண்ட தமிழக எம்பிக்கள் குழு டி.ஆர்.பாலு…

நாகர்கோவில் அருகே கல்லூரியில் அஸ்ஸாம் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். நாகர்கோவில் அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வாளகத்தை ஓட்டி உள்ள…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது அம்மாப்பட்டி கிராமம். இங்கு இன்று காலையில் ஒரு ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்து வந்தது. இதைப் பார்த்து பொதுமக்கள் திடுக்கிட்டனர். மிகவும்…

லஞ்சம் வாங்கியபோது சுற்றிச் சூழ்ந்த போலீஸாரை தள்ளி விட்டு தப்பி ஓடிய வருவாய் ஆய்வாளர் திண்டுக்கல் லாட்ஜில் வைத்து சிக்கினார். சிவகாசியில் வருவாய் ஆய்வாளராக இருந்து வருபவர் பாலசுப்ரமணி. இவர் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாகவும், மாணவ, மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க…

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

பென்னாகரம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அதிமுக முன்வந்தது. ராஜ்யசபா எம்பி சீட் தருவதாகவும் கூறியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாமகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் நிருபர்களிடம் பேசியதாவது: மக்களவைத்…