இந்திய தொழில்நுட்ப மையத்தைச்(ஐ.ஐ.டி.,) சேர்ந்த முன்னாள் மாணவர் சுப்ரா சுரேஷ், அதிபர் ஒபாமாவால், அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் சுப்ரா சுரேஷ்(53). இவர் கடந்த 1977ம் ஆண்டு பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம்…

தனக்கு 157 வயதாகிறது என உரிமை கோரியுள்ள பெண்மணியொருவரால் இந்தோனேசிய குடிசன மதிப்பீட்டு அதிகாரிகள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தோனேசிய தென் சுமாத்ராவில் 1853 ஆம் ஆண்டு பிறந்ததாகக் கூறும் துனாஹ் என்ற அப்பெண்ணின் வளர்ப்பு மகளுக்கு வயது 108…

பிரான்ஸ் சாகஸக் கலைஞரான தாயிக் கிறிஸ், கால்களில் பொருத்தப்பட்ட சறுக்கு உபகரணம் மூலம் சறுக்கிச் செல்வதில் சனிக்கிழமை புதிய உலக சாதனை படைத்துள்ளார். அவர் சர்வதேச பிரபல “ஈபில்” கோபுரத்தின் 40 மீற்றர் உயரத்திலிருந்து அக்கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள குழாயில் சறுக்கி இந்த…

அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் 3வது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர். அமெரிக்காவை தேடி நாடி வந்து குடியேறும் வெளிநாட்டினர்களில் மெக்சிகர்கள்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். அடுத்த இடத்தை பிலிப்பினோ எனப்படும் பிலிப்பைன்ஸ் இன மக்கள் பெறுகிறார்கள். 3வது இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர்.…

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 40 பேர் பலியாயினர். தெற்க ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகர் அருகே உள்ள அர்கானாப் மாகாணத்தில் உள்ள நன்ககான் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு நடந்த ஒரு திருமண…

அமெரிக்காவின் மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் இந்திய அமெரிக்கர் Buy Ampicillin ஒருவரை அமெரிக்க எம்.பி. ஒருவர் இனரீதியான கருத்துகள் மூலம் விமர்சித்துள்ளார். குடியரசுக்கட்சி சார்பில் தென்கரோலினா மாநிலத்தின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி கலேயே இவ்வாறு விமர்சிக்கப்பட்டுள்ளார். நிக்கி கலேயை…

காஸ்ஸாவுக்குச் செல்லும் உதவிக் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு இஸ்ரேலின் முற்றுகையால் பசி,பட்டினி மற்றும் மருத்துவ வசதியின்றி வாழும் காஸ்ஸா மக்களுக்குச் செல்லும் உதவிக் கப்பல்களை ஈவு இரக்கமற்ற இஸ்ரேலிய அரசு தனது இராணுவ நடவடிக்கையின் மூலம் தடுத்து வருகிறது. சமீபத்தில் நிவாரணப்…

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை தாக்கி 18 பேரை கொன்று இஸ்ரேல் நாசகரம் இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் முற்றுகையை முறியடித்து அங்கு வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களை மனிதாபிமானமற்ற…

காபூல்:ஆப்கானில் கடந்த 24 மணிநேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பு நேட்டோ படையினர் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு அமெரிக்கர்கள், இரண்டு ஆஸ்திரேலியர்கள், ஒரு பிரஞ்சுநாட்டைச் சார்ந்தவர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். தெற்கு ஆப்கானில் நேற்று நடந்த குண்டுவீச்சில் இரண்டு ராணுவத்தினர் மரணமடைந்தனர். நேட்டோவின்…

இந்தோனேசியாவில் யாவென் என்ற 3 வயதான சிறுமி ஒரு நாளைக்கு குறைந்தது 40 சிகரெட்டுகளை உபயோகிக்கிறாள். புகை பிடிப்பதுடன் மது அருந்தும் பழக்கத்தையும் இந்த சிறுமி வழக்கமாக கொண்டுள்ளாள். பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் இந்த சிறுமி தனது பெற்றோருக்குத் தெரியாமல் பணத்தை…