எரிந்த மசூதி.. ஒரே நாளில் 6 கோடி திரட்டி ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா!

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், எரிந்து போன மசூதியை சீரமைக்க ரூ. 6 கோடி அளவிற்கு நன்கொடை அளித்து டிரம்புக்கு அமெரிக்க மக்கள் பதிலடி தந்துள்ளனர். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட்…

டொனால்டு டிரம்ப் உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20–ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரை தடுக்க 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்ப உத்தரவிட்டுள்ளார்.…

கடையநல்லூர் தொகுதி பண்பொழி திருக்கோவிலுக்கு அடிப்படை வசதிகள்

53 லட்சம் ஒதுக்கீடு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பண்பொழி அருள்மிகு திருமுத்துக்குமாரசுவாமி திருக்கோவிலுக்கு சாலை, மின்விளக்குகள் மற்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ எம் முஹம்மது அபூபக்கர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தமிழக…

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது திமுக ஆட்சிதான் – கடையநல்லூர் MLA

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் முகமது அபுபக்கர் பேசியது: வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வராமல் தடுக்க, திமுக ஆட்சியில் மின் வேலிகள் அமைக்கப்பட்டன. கடையநல்லூர் பகுதியில் இப்போது அவை…

சுவாதி ரம்ஜானுக்கு நோன்பு இருந்தவர்.. முஸ்லிமாக மாற முடிவு செய்திருந்தார்.. திருமாவளவன்

கொலை செய்யப்பட்ட இன்போசிஸ் ஊழியர் சுவாதி, ரம்ஜானுக்கு நோன்பு இருந்தவர் என்றும், விரைவில் அவர் முஸ்லிமாக மாற திட்டமிட்டிருந்ததாகவும், இந்த கோணத்தில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கைவிடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். சுவாதி கொலை…

கடையநல்லூர் MLA அபுபக்கர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்…SDPI கட்சி

SDPI கட்சியை இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்த கடையநல்லூர் MLA அபுபக்கர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் என SDPI கட்சியின் நெல்லை மேற்க்கு மாவட்ட பொதுச் செயலாளர் A.யாசர் கான் தெருவித்துளார். கடையநல்லூர் தொகுதியில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு சரிசமமான…

கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்‬

கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்‬ கடையநல்லூர் தொகுதியில் கடந்த 5ஆண்டுகளாக சாலை அமைக்க அதிமுக அரசிற்கு போதிய நேரமில்லாததால் தற்போது தேர்தல் தேதி அறிவித்த பின்பு தேர்தல் விதிகளை மீறி அவசர அவசரமாக சாலை அமைத்து வருகின்றனர்…. தேர்தல் கமிஷன் நடவடிக்கை…