தென்காசியை தலைமையிடமாககொண்டு புதிய மாவட்டம் வேண்டும்: இந்திய தவ்ஹீத் வலியுறுத்தல்

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.ந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் தென்காசி பாபக்கி தங்கள் மதரஸாவில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அலி…