கடையநல்லூரில் நேற்று மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலியானார். மேலும் பேட்டை பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடையநல்லூரை அடுத்த மேலக்கடையநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலங்காரம் மகள் நாககோமதி (3). இந்த சிறுமி காய்ச்சல்…