தனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி
தனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என முதல்வர் கருணாநிதி…