கடையநல்லூரில் பாப்பான் கால்வாயில் காணப்படும் ஆக்ரமிப்புகள் நாளை (22ம் தேதி) அகற்றப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடையநல்லூர் கருப்பாநதி அணைக்குட்பட்ட பாப்பான் கால்வாய் மூலமாக சுமார் 5 ஆயிரத்து 500 ஏக்கர் பிசான சாகுபடிகள்…

குற்றாலத்தில் நேற்று தண்ணீர் வரத்து குறைவால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்தனர். தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில் குற்றாலம் பகுதியில் சீசனும் அதுபோல்தான் இருந்து வருகிறது. குற்றாலத்தில் நேற்று காலை முதலே வெயில் Doxycycline No Prescription கொளுத்தியது. இதனால்…

கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு வினியோகம் செய்ய வந்த இலவச கலர் “டிவி’கள் அம்பை நகராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இலவச கலர் “டிவி’ பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் கடையநல்லூர் தொகுதியில் உள்ள…

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் கட்சிக்கே தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனர் தலைவர் ப. ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார். திருநெல்வேலியில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தங்களுக்கு வாக்களித்தால் இடஒதுக்கீடு வழங்கப்படும்…