பாகிஸ்தான், லாகூரில் உள்ள மசூதி ஒன்றில் தீவிரவாத தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாயினர். 175 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். லாகூரில் உள்ள தத்தா தர்பார் ஷ்ரைன் மசூதிக்குள் நேற்றிரவு தீவிரவாத தற்கொலைப் படை நுழைந்தது.…