கடந்த இரண்டு வருடங்களாக கல்வி உதவித்தொகை ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துணை அமைப்பான சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை ( SEED TRUST ) 2009 – 2010 ம் கல்வியாண்டில் தமிழகத்தின் பல்வேறு வட்டங்களில் கல்லூரி…

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் வாராந்திர‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 23.06.2010 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. காய‌ல் மௌல‌வி சைய‌து அஹ‌ம‌து முத்து வாப்பா இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.…

விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மற்றும் பிரான்ஸின் நிக்கோலஸ் மஹூத் ஆகியோருக்கு இடையிலான ஒற்றையர் போட்டி பத்து மணி நேரமாகியும் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டிருக்கிறது. இரு வீரர்களும் 4 செட்கள் ஆடி முடித்த…

ஷார்ஜா : ஷார்ஜாவில் இனிய‌ திசைக‌ள் வாச‌க‌ர் Buy Lasix Online No Prescription வ‌ட்ட‌த்தின் சார்பில் இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழ் அறிமுக‌ நிக‌ழ்ச்சி 21.06.2010 திங்க‌ட்கிழ‌மை மாலை நடைபெற்ற‌து. இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழை அறிமுக‌ம் செய்து திருச்சி…

“இந்துக்களே விழிமின் எழுமின்” கட்டுரையை எழுதிய Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA) அவர்கள், “பிராமணர்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை – அதன் விதிமுறைகளை –…

கடையநல்லூர் : “அரசு வழங்கும் நலத்திட்டத்தில் உண்மையான பயனாளிகள் பயன் பெறாமல் இருந்துவிட கூடாது’ என மாவட்ட வருவாய் அலுவலர் ரமணசரஸ்வதி கேட்டுக் கொண்டார். காசிதர்மம், இடைகால், நயினாரகம் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட…

புளியங்குடி : புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார். புளியங்குடி புதுமனை 3ம் தெருவை சேர்ந்தவர் முகமதுஅலிஜின்னா. இவரது மகன் சுபகானி (28). இவருக்கு திருமணமாகி ஜமீலாபீவி (26) என்ற மனைவியும்,…

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் ஜூலை 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பெயர் நீக்கம், சேர்த்தல் போன்ற பணிகளை ஜூலை 16ம் தேதிக்குள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும் என கலெக்டர் ஜெயராமன் கேட்டுக் கொண்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில்…

திருநெல்வேலி: நெல்லையில் கடையை சொந்தம் கொண்டாடி இருதரப்பு மோதலால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். திருநெல்வேலி ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள த.மு.,கட்டடத்தில் ஜெயினபு பீவி என்பவர் பல ஆண்டுகளாக புரோட்டா கடை நடத்திவந்தார். மீனாட்சிபுரத்தை சேர்ந்த போஸ் என்பவர்…