நெல்லை: நெல்லை  மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியில் பொதுமக்கள் பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ள வசதியாக புதிய இணையதளம் ஒன்று நேற்று துவக்கப்பட்டது. இதை மாநகராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கமிஷ்னர் சுப்பையன், செயற்பொறியாளர்…