தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3வது முறையாக ராம.நாராயணன் போட்டியிட உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் தான் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். மீண்டும் ராம.நாராயணனே தலைவராக வேண்டும் என தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் விருப்பம் தெரிவித்து…

விஜய் சமீப காலமாக ரீமேக் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது காவல்காரன் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் விஜய்யின் அடுத்த படம் வேலாயுதம். இந்த படத்தை ஏராளமான எதிர்பார்ப்புகள் நிறைந்த படமாக ஜெயம் ராஜா இயக்க உள்ளார். தெலுங்கில்…

மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள படம் இது. தமிழில் விக்ரம்- ஐஸ்வர்யாராய் நடித்துள்ளனர். இந்தியில் விக்ரம் பாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். இந்தியில்…

தனது திரை வாழ்க்கையில் முதல் முறையாக, தனது பட நஷ்ட ஈடு சம்பந்தமான ஒரு பஞ்சாயத்தில் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார் வி்ஜய். பஞ்சாயத்து நடந்த இடம் நடிகர் சங்க வளாகம். செவ்வாய்க்கிழமை இரவு திடீரென இந்த பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நடிகர் சங்க…

வரும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு விழா நடக்கும் என செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை: ‘இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!’ என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில்…

நடிக்க வந்துவி்ட்டேன் என்பதற்காக என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா… எனக்கென்று ஒரு மரியாதை உள்ளது. நடிகைகள் விபச்சாரிகள் அல்ல..” என பொங்கித் தள்ளியுள்ளார் நடிகை ஸ்னேகா. சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில், ஸ்னேகாவைப் பற்றி தவறான செய்தி இடம் பெற்றுவிட்டதாம். குறிப்பாக…

மணிரத்னத்தின் ராவணன் படம் குறித்த விளம்பர செய்திகள் அணிவகுக்க ஆரம்பித்துள்ளன. அதில் முதல் செய்தி இது: ரஜினி நடித்து வசூலில் சாதனைப் படைத்த ஷங்கரின் சிவாஜி படத்தைவிட கூடுதல் திரையரங்குகளில் ராவணன் வெளியாகப் போகிறதாம். ராவணன் படம் வரும் ஜூன் 18ம்…

டாக்டர் அம்பேத்கர் படத்தை தமிழில் வெளியிடுவது தொடர்பாக தமிழக அரசு மீது அதன் விநியோகஸ்தர் விஸ்வாஸ் சுந்தர் உயர்நீதிமன்றத்தில் Doxycycline No Prescription வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையை சேர்ந்த விஸ்வாஸ் திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:…

சினிமாவில் மிக முக்கிய இடம் ரஜினி நடித்த பாட்ஷா படத்துக்கு உண்டு. அந்தப் படம் படைத்த வசூல் சாதனைகள் அத்தனை உண்டு. அரசியலிலும் அந்தப் படத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. இப்போது, அந்தப் படத்தின் இரண்டாம் பகுதியை தயாரிப்பதில் மும்முரம்…

சென்னை பண்ணை வீட்டில் தெலுங்கு நடிகை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தின் பின்னணியில் செக்ஸ் தொல்லை பிரச்சனை இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அருகே அரிச்சந்திரா காலனியில் மருவூர் அரசி கார்டன் என்ற பண்ணை…