இறப்பு செய்திகள்
வபாத் அறிவிப்பு ( இரசலியாபுரம் தெரு )
அவுச்சாரி சாகுல் ஹமீது அவர்களின் சகோதரர் அவுச்சாரி முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தகப்பனார் செய்யது மசூது (17.06.2013)இன்று இரவு வபாத் ஆகிவிட்டார்கள்-இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன் ,இன்ஷா அல்லாஹ் நாளை காலை ஜாமிஉல் அன்வர் மையவாடியில் நல்லடக்கம்
இறப்பு செய்திகள் Archives
புதுத்தெரு மேல வட்டாரம் தெங்கலெப்பை முகைதீன் மீத்தீன் அவர்களின் மகன் சுல்தான் அவர்கள் மஸ்கட்-ல் சாலை விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். வபாத் அறிவிப்பு- கலந்தர் மஸ்தான் தெரு(05-05-2013)
கலந்தர் மஸ்தான் தெரு நடு வட்டாரம் மர்ஹூம் நெய்ந்தரகன் கலந்தர் மஸ்தான்- ன் சகோதரர் அப்துல்கனி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9 மணி அளவில் ஜாமிவுல் ... வபாத் அறிவிப்பு-(28-04-2013) புது தெரு
புது தெரு கீழ வட்டாரம் சேப்பிள்ளை (சீனா ) துராப், அப்துல் மஜீத் , மசூது , ஜாகிர் ஹுசைன் அவர்களின் சகோதரர் Dr.S.M.அசன் இப்ராகிம் அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். வபாத் அறிவிப்பு – (27-04-2013) கல்வத்நாயகம் தெரு
கடையநல்லூரில் இன்று நடந்த சாலை விபத்தில் கல்வத்நாயகம் தெரு கீழவட்டாரம் சேப்பிள்ளை ஷாகுல் ஹமீது அவர்களின் மனைவி ராபியத் பீவி அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். கடையநல்லூரில் பெஸ்ட் ஸ்கூல் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்புவதற்காக ... வபாத் அறிவிப்பு-புதுத்தெரு(18-04-2013)
புதுத்தெரு மேல வட்டாரம் மர்ஹும் ஒக்காசி அப்துல் ரசாக் அவர்களின் மனைவியும் ஒக்காசி முஹைதீன், ஒக்காசி அக்பர் அலி ஆசிரியர் சகோதரர்களின் தாயாருமான சேயன் மக்மூதா பீவி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....அன்னாரின் ஜனாஸா இன்று(18-04-2013) மாலை 5- மணி அளவில் ... வபாத் அறிவிப்பு-ஆசாத் தெரு(18-04-2013)
இக்பால் நகர் ஆசாத் தெரு செய்ஹு மீரான் லெப்பை குடும்பத்தை சார்ந்த முஹைதீன் மீத்தின் லெப்பை மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களின் மகனும் முஹைதீன் மீத்தின் லெப்பை உதுமான் மைதீன் மற்றும் சகோதரர்களின் தந்தையுமான லெப்பை கனியப்பா என்ற செய்யது அகமது அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....அன்னாரின் ஜனாஸா இன்று(18-04-2013) மாலை ... இ.யூ.முஸ்லிம் லீக் நகர துணைத்தலைவர் கடையநல்லூர் எஸ்.எம்.முபாரக் அலி காலமானார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர துணைத்தலைவர் கடையநல்லூர் எம்.எஸ்.முபாரக் அலி காலமானார் கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவரும், மணிச்சுடர், பிறைமேடை விற்பனையாளருமான எம்.எஸ். முபாரக் அலி (வயது 70)சிறிது நாள் உடல் நலமில்லாது 20-3-2013 அன்று ... வபாத் அறிவிப்பு- (20-03-2013)
கல்வத்நாயகம் தெரு கீழ வட்டாரம் ஆதெலெப்பை மர்ஹூம் கலந்தர் மஸ்தான் அவர்களின் மகனும் உதுமான் மைதீன், முஸ்தபா (ஆசிரியர்) அவர்களின் சகோதரரும் ஜபருல்லா , மஜீத் , சுபுஹானி அவர்களின் தகப்பனாருமான ஆதெலெப்பை யூசுப் அவர்கள் நேற்று (19-03-2013) இரவு வபாத் ...
Next Page »

