பயனுள்ள தகவல்கள்

நாம் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள்

நாம் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள் 1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே “RED Society” யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள்.

Continue Reading »

Print Friendly

More பயனுள்ள தகவல்கள்

சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்களின் பட்டியலில் நாம் சேர வேண்டாம்

தொலைக்காட்சி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக்காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம். நாட்டு நடப்புக்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய விளிப்புணர்வுத்தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்றுசொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டைஉண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலேஇருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள்இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை. ஆம் திரைப்படத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணிநேரங்கள் வீனடிக்கப்படுகின்றனவென்றால், தொலைக்காட்சித் தொடர்களுக்குநாளும் பல மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டு குடும்பமே அமர்ந்து ரசிக்கும் நிலைஉருவாகியுள்ளது. குடும்பப் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர். இளைஞர்களுக்கான உற்சாகமூட்டும் தொலைக்காட்சித் தொடர் நாடகம். இளம் பெண்களின் எண்ணத்திற்கேற்ற தொடர் கதை. சிறுவர்களை வயப்படுத்தும் தொடர் நாடகம். வயோதிபர்களின் வயதுக்கேற்ற நாடகம். என்று பல வித்தியாசமான விளம்பரங்களுடன் ஒளிபரப்பப்படுகின்றன இன்றையநாடகங்கள். இந்தியா, இலங்கை போன்ற ஆசிய தமிழ் பேசும் மக்களைத் தாண்டி உலகலவில்பல நாடுகளிலும் இந்த தொலைக் காட்சித் தொடர் நாடகங்கள் பிரபலம்பெற்றுள்ளன. தொலைக்காட்சித் தொடர்களும், விபரீதங்களும். தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கி, அவற்றை ரசித்துப்பார்க்கக் கூடிய பெண்கள், மறுமை நாளின் நிகழ்வுகளை மனதில் பதித்துக் கொள்ளவேண்டும். கற்பனையான கதைகள், பொய்யான தகவல்கள், சமூக சீர்கேடுகள், பழிவாங்கள்தந்திரங்கள், கொலை முயற்சிகள், என்று மனிதனை ஒரு கேவலமான ஜீவனாககாட்ட முனையும் இந்த தொடர் நாடகங்களைப் பார்ப்பவர்கள் இறுதியில் அதைதானும் பின்பற்றும் தீய நிலைக்கு செல்வதை கண் கூடாகக் காணக் கிடைக்கிறது. தொலைக்காட்சி நாடகம் பார்த்தேன் அதன் படி கொலை செய்தேன். நாடகத்தில் வந்ததைப் போல் செய்து பார்க்க எண்ணி தூக்கில் தொங்கினான்மரணித்து விட்டான். தொலைக்காட்சித் தொடர் வழியில் எனது கோபத்தை தீர்த்துக் கொண்டேன். தவறு செய்துவிட்டு இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதைப் தினமும்காணக்கிடைக்கும். மாமியாரை பழிவாங்குவது எப்படி? மருமகளை அடக்குவது எப்படி? தாயையும், மகனையும் பிரிப்பது எப்படி? சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினையை உண்டாக்குவது எப்படி? போன்றஅனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள். உலக வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் எப்படி மரணிக்கிறானோ அப்படியே தான் (மறுமையில்)எழுப்பப் படுவான். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) அவா்கள். (நூல் முஸ்லிம் 5126)

Continue Reading »

Print Friendly

பயனுள்ள தகவல்கள் Archives

8798
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே……
உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் ...
a(50)
டொய்லெட் சீட்டைவிட கணினி மௌஸில் கிருமிகள் அதிகம்!
கழிப்பறைகளிலுள்ள டொய்லட் சீட்களில் உள்ளதைவிட சராசரி கணினி மௌஸ்களில் மூன்று மடங்கு அதிகளவான கிருமிகள் காணப்படுவதாக புதிய ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது அலுவலக மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள், தமது கணினிகளை கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் ...
s
செருப்பும் அதன் சிறப்பும்!
உச்சியிலிருந்து கரண்டைக்காலுக்கு மேல் வரை துணிகளால் தன்னை அலங்கரிக்கும் ஒருவன் கால்களுக்கு மட்டும் சற்று வித்தியாசமானதை செருப்பாக அணிந்து கொள்கிறான். அதை அணிந்தே பழக்கப்பட்டவர்கள் அதை அணியாமல் வெளியே செல்வதை விரும்ப மாட்டார்கள். சுத்தத்தையும், சுகாதாரத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் அதன் அவசியத்தை உணர்ந்தே இருக்கிறார்கள். அதுவும், கோடைக்கால வெயிலில் ...
வேண்டாம் விபரீதம்?
செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..  ''நீங்கள் செல்போனிலோ வீடியோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். அது எப்படி...?? என் ...
flood
மழை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடம்!
வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.   சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம். வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து ...
சென்னையின் பஸ் ரூட் எளிதில் அறிந்துகொள்ள
சென்னையின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தாம்பரத்தில் ஆரம்பித்து கும்மிடிப்பூண்டி வரை பரந்து விரிந்து இருக்கின்றது. புது புது ஊர்களும் -புதுபுது கட்டிடங்களும் நம்மை மிரள வைக்கின்றது.சென்னைக்கு பழக்கமானவர்களே பஸ் ரூட் தெரியாமல் முழிக்கும் போது நாமெல்லாம் எந்த மூளைக்கு..? ...
கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும்!
கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பாளர்                  ஆண்டு ஆகாய விமானம் (Aeroplane) ரைட் சகோதரர்கள் 1903 தூசிப்படலம் (Aerosol)) எரிக் ரோதிம் 1926 காற்றுக் குழாய் (Air pump)) ஒட்டோ வான் கியூரிக் 1654 ஆம்புலன்ஸ் (Amnulance) பரோன் டொமினிக் ஜீன் லேரி 1792 அனஸ்தீஸியா (Anaesthesia) வில்லியம் மோர்டன் 1846 நீர் மூழ்கு குழாய் (Aqualung) கௌஸ்டியா மற்றும் காங்னன் 1943 ஆஸ்பிரின் (Aspirin) கோல்பே, ஹெயின்ரிச் 1859 ஆஸ்பிரின் (Aspirin) (மருந்தாக) ஹெச் டிரெசர் (பாயர் ஏஜி) 1899 அணு ...
ஆறுதல் சொல்வது எப்படி?
உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் ...

Next Page »
Click here to add Widgets