வாசகர் பக்கம்
ஒரு நாள் வரும் அன்று நீ…
ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்…. உன்னை குளிப்பாட்டுவார்கள்… நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு
More வாசகர் பக்கம்
இறையருள் வேண்டிடுவோம்! – கவிஞர் இ.மு.முஹம்மது புகாரி,கடையநல்லூர்
இறையருள் வேண்டிடுவோம்! – கவிஞர் இ.மு.முஹம்மது புகாரி, கடையநல்லூர் (அரசு உதவி அகவை முதிர்ந்த கவிஞர்) தொன்று தொட்ட காலம் யாவும் தொடருகின்ற வாழ்வுதன்னில் இன்று நமது நிலைமை என்ன நாளை நமது கடமை
வாசகர் பக்கம் Archives
சொல்லின் செல்வர் எம்.எம்.பீ. - சேயன் இபுறாகிம்,கடையநல்லூர் கணுக்காலுக்கு மேலே கட்டிய வெள்ளைக் கைலி, ஜிப்பா போன்ற சட்டை, தோளில் குறுக்கே போடப்பட்ட பெரிய மெல்லிய துணியிலான துண்டு, தலையில் தொப்பி, தோளிலே ஒரு பை இத்தகைய ஒரு தோற்றப் பொலிவுடன் காட்சி ... அடையாள அட்டை விஷயத்தில் அசிரத்தையாய் இருக்க வேண்டாம்!
வேண்டும் ஓர் அடையாள அட்டை! பெண்களுக்கு எங்கே போனாலும் பிரச்னைதான். வங்கிக்குச் சென்று ஒரு கணக்கு தொடங்கப்போனால்கூட. குருக்கள்பட்டி குருவம்மாள், பிரசவத்துக்குத் தயாராக இருக்கும் தனது மகள் பெயரில் ஒரு கணக்குத் தொடங்க வந்த இடத்தில்தான் இப்படியொரு சோதனை! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குருவம்மாளுக்கு ... அறியாத சில விசயங்களைதெரிந்துகொள்வோம்வாங்க
அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-8 *இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் ... கருணைமிக்க மாந்தர்க்குயென் துஆக்கள்! – க.கா.செ.
கருணைமிக்க மாந்தர்க்குயென் துஆக்கள்!-க.கா.செ. வரிவடி வெழுத்துகளெ லாமடிப்டை யினதாய கரமெடுப் பதூஉம் - வாழுமுகை வடிவின தாமதன் முழு முதற்பொரு ளொன்றையே ஆதாரமாய்க் கொண்டியக்கப் படுகிறது! அறிவுவடி வாகியாளும வனைநினை யிலாதவரோ கற்றும் பயனிலார் - பயிற்றுவித்த அசையாக் கல்வியா சானைப்போற்றிப் புகழ்வதே கற்றும் பயனென்றெண் ணப்படுகிறது! உள்ளமல ரில்லுள்ளிருக் குமாண்டவ னைக்குளிர் விப்பவரோ வாழ்வார் ... விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!
சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் ‘மகிழ்ச்சியான குடும்பம்’ ... செல்பேசி, இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!
செல்பேசி, இணையத்தில் சீரழியும் மாணவர்கள்! சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர ... சுய தொழில்கள்-4.2 செம்மறி ஆடு வளர்ப்பு
செம்மறி ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு நன்மைகள் ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது. குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய் வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது. ஒரு ஆட்டிலிருந்து ... வளைகுடா பாதிப்பும், பதிப்பும் ‘O’ my son! ‘O’ my son! – Gulf version!!
வளைகுடா பாதிப்பும், பதிப்பும் 'O' my son! 'O' my son! - Gulf version!! வளைகுடா வாழ்க்கையை பலபேர் தத்தமது அனுபவத்தில் பலவிதமாக கிண்டலாகவும், நக்கலாகவும், வேதனையாகவும் கூட பேசியதும், எழுதியதும் உண்டு. இது போன்ற செய்திகளை தாங்கிய மின்னஞ்சல்கள் ...
Next Page »


