கட்டுரைகள்
திருக்குர்ஆன் பாடம்: பதில் சொல்வது எப்படி?
கேள்விகள்… இன்று நாம் நிச்சயம் எதிர் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக அழைப்பு பணியில் இருப்பவர்களுக்கு கேள்விகள் என்பது தவிர்க்க முடியாதது. பதில் சொல்வதும் ஒரு கலைதான் என்று சொல்ல வேண்டும்.
More கட்டுரைகள்
இங்கே யாருக்கும் வெட்கமில்லை…!
ஊட்டச்சத்து குறைபாடு – பசித்தவன் பார்த்துக் கொண்டிருக்க அவன் முன்பு உண்ணாதே! உணவில் அவனுக்கும் பகிர்ந்து கொடு என்கிறது இஸ்லாம். நீ லாபம் சம்பாதித்து ஈட்டிய பொருளில் உன் அருகில் வாழும் ஏழையின் பங்கும்
கட்டுரைகள் Archives
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ... புரியாத புதிர்!
உண்மை வரலாறுகளை திரித்து அதில் பொய்யான கருத்துகளை புகுத்துவதை வரலாற்றுப் புரட்டு என்று கூறுவர். இந்த வரலாற்றுப் புரட்டு களை தங்கள் பிரச்சாரப் பலத்தின் மூலம் மக்களை நம்ப வைத்து அதனை வரலாற்று ஏடுகளில் பதிய வைப்பதில் சங்பரிவாரத்தி னர் திறமை ... சாதிவாரிக் கணக்கெடுப்பு!
இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 340ல் பிற்படுத்தப்ட்டவர்களின் சமூக கல்வி நிலையை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கன இடர்ப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என அம்பேத்கர் கூறியிருந்தாலும் (குறிப்பு: நேரு அமைச்சரவையிலிருந்து சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகுவதற்கு அம்பேத்கர் கூறிய 10 காரணங்களில் ... இந்திய ஊடகங்கள் பரப்பும் ‘இந்துத்துவ வெறி
ஊடங்கங்கள் நடு நிலையாக இல்லை என்றால் அந்த நாடு வலிமை பெறாது என்பது உண்மையான ஒன்று , கசாப் - இந்த பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் ... சம்சாரத்தின் புலம்பலைவிட மின்சார புலம்பல் கடுமை!
இறைவன் மின்சாரம் என்று அழைக்கப் படும் என்னை மின்னல் வழி உண்டாக்கினாலும் மனிதனுக்கு அறிவைக் கொடுத்து பல மாற்றங்களுக்கு உள்ளானேன். ஃபர் துணியை அம்பர் மீது தேய்ப்பதைக் கொண்டு இரண்டுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நான் (மின்சாரம்) உண்டாவதாக பண்டைய கிரேக்கர்கள் ... தமிழ்த் தேசியமும்… முஸ்லிம்களும்…
இன்றைக்கு தமிழகத்தின் அரசியலில் ஒரு மாற்று சக்தியாக குறிப்பாக திமுக அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்த் தேசிய சக்திகள் உருவெடுத்து வருகின்றன என்பதை மறுக்க இயலாது...கடந்த காலங்களில் எத்துணை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசியல், திமுக அதிமுக இவ்விரண்டையும் சுற்றி ... மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!
மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்! மின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான் மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு ... நம்மில் அடங்கிக் கிடக்கும் திறனை யாராலும் தடைபோட முடியாது!
நம்மில் அடங்கிக் கிடக்கும் திறனை யாராலும் தடைபோட முடியாது! அனைத்து வெள்ளையர்களும் செல்வந்தர்கள்" `ஆசியர்கள் அறிவு கூர்மையுள்ளவர்கள், திறமையானவர்கள், புத்திசாலிகள்` என்று சொல்வதுண்டு. இது உண்மைக்கு புறம்பான பழமொழி. நான் கருப்பு இனத்தவன் ,தாழ்ந்த ஜாதிக்காரன் அதனால் வெள்ளை இனத்தை சார்ந்த அல்லது ...
« Previous Page — Next Page »


