தேர்தல் ஸ்பெஷல்
தினமலர் ஆசிரியருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதில்
அன்பார்ந்த் தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பில், `இந்திய யூனியன் முஸ்லிம் லீகை கைப்பற்றுவது யார்� என்ற தலைப்பில் விரிவான செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்கள் சமுதாயத்தில்
More தேர்தல் ஸ்பெஷல்
தமிழகம்:2 பஞ்சாயத்துக்களில் எஸ்.டி.பி.ஐக்கு துணைத்தலைவர் பதவி
சென்னை:தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் புலாங்குடியிருப்பு பேரூராட்சியில் துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியைச்சார்ந்த நாகூர் மைதீன் வெற்றிப்பெற்றார். 15 உறுப்பினர்களைக்கொண்ட பேரூராட்சியில் ஒன்பது வாக்குகளை நாகூர்
தேர்தல் ஸ்பெஷல் Archives
உள்ளாட்சி தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தோர், 117 இடங்களில் வென்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சேர்க்கக்கூடாது என்று, தாவூத் கொடுத்த புகாரின் பேரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வெற்றி பட்டியலில் சேர்க்க, ... கடையநல்லூர் நகராட்சி துணைத் தலைவர் பதவியையும் திமுக கைபற்றியது .
கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் திமுக கைப்பற்றியது .அக்கட்சியின் திருமதி .சைபுன்னிஷா நகர்மன்றத்தலைவராக பொறுப்பேற்றார் .இன்று முறைபடி துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது . வேட்புமனு செய்ய நேரம் முடிந்த நிலையில் ,ஒரே ஒரு ... 14 -ஆவது வார்டு கவுன்சிலர்
14 -ஆவது வார்டு கவுன்சிலராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச்செயலாளரும் சமூக சேவகருமான கே.எம்.அப்துல் லத்தீப் பதவியேற்றுக் கொண்டார் . குறிச்சிகுளம் ஊராட்சி மன்றத்தலைவர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மெகர்பானு
நெல்லை மாவட்டம் குறிச்சிகுளம் ஊராட்சி மன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி பிரமுகர் இ.மெகர்பானு 395 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து த.மு.மு.க., அ.தி.மு.க. ஆதர வுடன் போட்டியிட்ட மில்லத் இஸ்மாயில் சகோதரி ஆயிஷா ... உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,படுதோல்வி : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேச்சு
"உள்ளாட்சி தேர்தலில் சட்டசபை தேர்தலை விட அதிகமான தோல்வியை திமுக விற்கு தமிழக மக்கள் வழங்கியுள்ளனர்' என அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தா. நெல்லை புறநகர் வடக்கு மாவட்டத்தில் திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் பலர் தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ... கடையநல்லூர் நகராட்சியை அ.தி.மு.க., கோட்டைவிட்டதால் தொண்டர்கள் “அப்செட்’
மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளையும் கைப்பற்றிய நிலையில் கடையநல்லூரை அதிமுக கோட்டைவிட்டுள்ளதால் அதிமுக தொண்டர்கள் பெரும் அப்ஷெட்டாகி காணப்படுகின்றனர். இந்த தோல்விக்கு உள்ளடி வேலை காரணம் என தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், அம்பை, விக்கிரமசிங்கபுரம் ... கடையநல்லூர் நகராட்சி மூன்றாவது இடத்தில் முஸ்லிம் லீக் . ஆண்ட காங்கிரஸ் எங்கே ?
கடையநல்லூர் நகராட்சிக்கு தேர்தல் நடைபெற்று , மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர் .எதிர்வரும் அக் .29 அன்று துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது . கடையநல்லூர் நகராட்சியை எதிர்கட்சியான திமுக கைபற்றியுள்ளது .திமுக -9 கவுன்சிலர்களை பெற்று முதல் இடத்திலும் ... மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட போட்டியிட்ட 600 இடங்களில் 141ல் வெற்றி.
வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரப்பட்டியல் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட போட்டியிட்ட 600 இடங்களில் 141ல் வெற்றி. பணநாயகத்தை தாண்டி நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம் வாக்களித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மனிதநே மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் ...
Next Page »


