மருத்துவம் & உடல்நலம்
கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!
கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்! அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு
More மருத்துவம் & உடல்நலம்
இஞ்சி
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட
மருத்துவம் & உடல்நலம் Archives
சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார். சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ ... மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்?
காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டிச் சாப்பிடும். காரணம்... சுவையும், ருசியும் அப்படி. குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் - சி, அதிக நார்ச்சத்து கொண்ட காலிஃப்ளவர் சில சமயம் மனிதர்களின் வாழ்க்கையை முடமாக்கிவிடும் ... அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!
அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்! – மருத்துவர்கள் அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக. அதிகமா சாப்பிடாதீங்க மிக அதிகமாக உணவு ... அதிக நேரம் வேலை பார்ப்பது இதயத்திற்கு ஆபத்து-எச்சரிக்கை ரிப்போர்ட்
தினமும் 11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிக நேரம் உழைக்க நேர்ந்தால் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம் என்பது ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாகும். லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியைச் ... இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்
இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை.பரோட்டா மைதாவினால் செய்த பன்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர் செய்யபட்ட ஒரு ... எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா
எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும்பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபதுவயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கிஅவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சைஇருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் ... சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்னவென ஜப்பானிய மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆய்வார்கள் ஆராய்ந்துள்ளனர். நபர் ஒருவரின் அமைதிக்கான காரணம் மரபணுக்களே என ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் சில குறிப்பிட்ட மரபணுக்கள் மட்டுமே அமைதியாக உள்ளன என்றும் ... ஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா? -சாப்பிடாதீங்க!
உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற ...
Next Page »


