செய்திகள்

பிப்ர‌வ‌ரி 24, துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சிற‌ப்புக் கூட்ட‌ம்

துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் – கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக

Continue Reading »

Print Friendly

More செய்திகள்

கடையநல்லூர் பஜாரில் புகை மூட்டத்தில் தினமும் அவதிப்படும் மக்கள்

கடையநல்லூர் பஜாரில் புகை மூட்டத்தில் தினமும் அவதிப்படும் மக்கள் கடையநல்லூர் பஜார்,இங்கு நகைக்கடைகள் மற்றும் பலதரப்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பூக்கடை சந்து பகுதியில் இயங்கி வரும் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து கிழம்பும் புகையால்

Continue Reading »

Print Friendly

செய்திகள் Archives

முதல்வரின் பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும்- இ.யூ.முஸ்லிம் லீக்
முதல்வரின் பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் வேண்டுகோள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ...
நலமிக்க நல்லூர்-அப்துல்லாஹ்
எத்தனை ஆண்டுகள் நிறைவுrraaluற்றாலும் எத்தரையில் நாம் பணி செய்தாலும் நித்திரையில் கூட மறக்கவொண்ணா நினைத்திடச் சுவைதரும் நினைவுகள் நம் பிறந்த நிலத்தின் பால்ய காலம் தொட்ட வாழ்க்கையில் தான்…. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் உள்ளத்துக் கிடக்கைகள், அவனது உறவு சார்ந்த சிந்தனைகள், ...
எங்கே செங்கொடி ?
எங்கே செங்கொடி ? அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி இஸ்லாத்திற்கெதிராக புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருந்த செங்கொடியைக் காணவில்லை .. கடையநல்லூர்  உமறுந்தரகன் குடும்பத்தைச் சேர்ந்த செங்கொடி சவூதியில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் . சமீபத்தில் கடையநல்லூரில் அவருடைய தோழருக்கு ஏற்பட்ட அவல நிலையை எண்ணி புள்ளி பதுங்கி விட்டாரோ அல்லது ஒதுங்கி விட்டாரோ தெரிய வில்லை . அவருடைய ப்ளாக்கைக் கூட  ரகசியமாக வைத்துள்ளார். https://senkodi.wordpress.com/ is ...
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது. “ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன் சரியாக பகல் 02:30 மணியளவில் மாநில பிரதிநிதிகள் ...
TIPS TO GET FAMILY VISA IN SAUDI ARABIA:
TIPS TO GET FAMILY VISA IN SAUDI ARABIA: Dear bro., The first thing you should do is to check your iqama profession. If it is mentioned as "Labor" or "Operator" or "Secretary" ...
காரைக்கால் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயர்-புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
காரைக்கால் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயர்-புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு காரைக்கால் பெண்கள் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பெயர் சூட்டப்படும் என புதுவை மாநில ...
கடையநல்லூரில் மின்வெட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்
கடையநல்லூரில் மின்வெட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் கடையநல்லூரில் தொடரும் பல மணிநேர  மின்வெட்டை கண்டித்து தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத் சார்பாக 21/02/2012 செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இடம்: மணிக்கூண்டு அருகில் கண்டன உரை: அப்துல் நாசர் நேரம் :அசர் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லா.....
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிடிவாரண்டு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிடிவாரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிணையில் வரமுடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாருதீன் தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.அசாருதீன் மீது காசோலை மோசடி செய்த வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் டெல்லி மெட்ரோபாலிடன் ...

Next Page »
Click here to add Widgets