வளைகுடா
பிப்ரவரி 24, துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சிறப்புக் கூட்டம்
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் இலக்கிய கூட்டம் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் – கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக
More வளைகுடா
TIPS TO GET FAMILY VISA IN SAUDI ARABIA:
TIPS TO GET FAMILY VISA IN SAUDI ARABIA: Dear bro., The first thing you should do is to check your iqama profession. If it is
வளைகுடா Archives
குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சார்பில் குவைத் தேசிய தினத்தினை முன்னிட்டு 25.02.2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு குவைத் ஜாப்ரியா மத்திய ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது என மக்கள் தொடர்பு மற்றும் ... சவுதி அரேபியா ஜெ பேரவை சார்பில் பிறந்த நாள் விழா
சவுதி அரேபியா ஜெ பேரவை சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அரபு நாடுகளில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாள் விழா வரும் 24ம் தேதி அதிமுகவினரால் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் ... K-Tic: மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு பட்டிமன்றம் 2012/1433
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்த மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு பட்டிமன்றம்! குவைத் அரசு சிறப்பு விருந்தினராக சென்னை பேராசிரியர் மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ நடுவராக பங்கேற்று சிறப்புரை!! ------------------------------------------- குவைத் வரலாற்றில் முதல்முறையாக ... IDC ஒரு நாள் இஸ்லாமிய இஜ்திமா
அஸ்ஸலாமு அலைக்கும் நிகழ்ச்சி 1 IDC சார்பாக வரும் குவைத் நேசனல் தினத்தை முன்னிட்டு மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்ஷாஅல்லாஹ் வரும் 24-02-2012 சனிக்கிழமை அன்று ஒரு நாள் இஸ்லாமிய இஜ்திமா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான இஸ்லாமிய வினாடி வினா ... பிப்ரவரி 17, துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்
பிப்ரவரி 17, துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம் துபாய் : துபாயில் தொழில் முதலீடு குறித்த சிறப்பு முகாம் 17.02.2012 வெள்ளிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இம்முகாமில் தமிழகத்தில் பல்வேறு ... பிப்ரவரி 17, அஜ்மானில் கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி
பிப்ரவரி 17, அஜ்மானில் கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி துபாய் : துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனம் நடத்தும் கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி 17.02.2012 வெள்ளிக்கிழமை காலை அஜ்மான் அஸ்கான் ஃபார்ம் வொர்க் டிவிஷன் விளையாட்டுத்திடலில் ... அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மாபெரும் மீலாதுன்னபி விழா!
அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மாபெரும் மீலாதுன்னபி விழா! திரளானோர் பங்கேற்பு! அமீரகத் தலைநகர் அபுதாபியில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக கல்வி மற்றும் சமுதாயப் பணியில் அய்மான் சங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அச்சங்கத்தின் சார்பாக வழக்கம் போல் இவ்வாண்டும், உத்தமத் திருநபி ... துபாயில் மார்க்க சொற்பொழிவு மற்றும் ஷரீஅத் கேள்வி பதில் நிகழ்ச்சி
துபாய் : துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு மற்றும் ஷரீஅத் கேள்வி பதில் நிகழ்ச்சி 08.02.2012 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளக்கில் நடைபெற்றது. துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள ...
Next Page »


