இந்தியா

நரேந்திர மோடி நுழைய இங்கிலாந்திலும் தடை?

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மனித இனப் படுகொலைகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் 2005 ஆண்டு முதல் அமெரிக்காவில் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தும் நரேந்திர மோடிக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகச்

Continue Reading »

Print Friendly

More இந்தியா

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் ரத்துச்செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை,10 ஆண்டுகளுக்குள்  முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் 

Continue Reading »

Print Friendly

இந்தியா Archives

வசுந்தராஜேவிடம் மண்டியிட்ட பா.ஜ.க!
ஜெய்ப்பூர்:காரியம் சாதிக்க எதனையும் செய்ய தயாராக இருக்கும் பா.ஜ.க, வசுந்தராஜே சிந்தியாவிடம் அடிபணிந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர் கட்டாரியா திட்டமிட்டிருந்த யாத்திரையைத் தொடர்ந்து உருவான உள்கட்சி பிரச்சனையில் வசுந்தராஜே சிந்தியா விடுத்த மிரட்டலுக்கு பணியும் விதமாக ராஜஸ்தானை பொருத்தவரை ...
ஜனாதிபதி தேர்தல்: முஸ்லிம் வேட்பாளருக்கு ஆதரவு- சமாஜ்வாடி
அடுத்த குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் தேர்வில் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பா.ஜனதா கட்சி தங்கள் சார்பில் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ...
சோனியாகாந்தியுடன் சச்சின் சந்திப்பு
இந்திய கிரிக்கெட்வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது குறித்து குடியரசு தலைவரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவருடன் இந்தி நடிகை ரேகா உள்ளிட்ட 4 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று ...
அண்ணா குழுவிலிருந்து முஸ்லிம் தலைவர் நீக்கம்
அண்ணா ஹசாரே குழுவில் இருந்து முப்தி ஷமீம் காஜ்மி நீக்கப்பட்டார். இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவி கொலை – தாய் கைது!
நாஸ்னின் பானு என்கிற ராணி என்னும் 22 வயது கல்லூரி மாணவியைக் கொலை செய்த குற்றத்திற்காக அம்மாணவியின் தாயாரான ஷமீமா பானுவை பிஹார் மாநில காவல்துறை கைது செய்துள்ளது. பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக, ஓடிச்சென்ற அப்பெண்,  தன்னுடன் படித்து வந்த முஹம்மது மஹ்ஃபூஸ் ...
இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு!
நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைப்படங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டின் பழைய புகைப்படங்கள் உங்களுக்காக ---இதோ- - Train in 1940 Ambulance - சென்னை ...
ராமர் பாலம் தேசிய சின்னம் இல்லை – மத்திய அரசு
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப் போவதில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தையொட்டி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி  என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ...
கங்கையில் கலக்கும் கழிவு நீர் – மன்மோகன்சிங் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
உலகெங்கும் உள்ள இந்துக்களால் புனித நதியாக கொண்டாடப்படும் கங்கை நதியில் தினமும் 290 கோடி லிட்டர் கழிவு நீர் கலப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். டெல்லியில் நேற்று நடந்த தேசிய கங்கை நதி ஆணையத்தின் ...

« Previous PageNext Page »
Click here to add Widgets