நல்லூர்

கடையநல்லூரில் TNTJ சார்பில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை சார்பில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர்களை அழைக்கிறது.

நல்லூர் Archives

கடையநல்லூரில் பாலங்களை சரிசெய்ய மஸ்ஜித் முபாரக் சார்பில் கோரிக்கை
கடையநல்லூரில் TNTJ சார்பாக இஸ்லாமிய கல்லுரி துவங்கி பாடவகுப்புகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக வருகிற ஜனவரி 2015 முதல் பெண்களுக்காக அந்நூர் இஸ்லாமிய கல்லுரி துவங்கி பாடவகுப்புகள் நடைபெற உள்ளது. அதற்க்கான விண்ணபங்கள் வினியோககிக்கபட்டு வருகிறது. எனவே கடையநல்லூர் சகோதர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை, மார்க்க கல்வியை கற்று ...
உலகை திரும்பி பார்க்க வைத்த கடையநல்லூர் வாசி!
உலகை திரும்பி பார்க்க வைத்த கடையநல்லூர் வாசி! கடையநல்லூரின் பெருமை! The Pride of Kdayanallur! ஆந்திரப் பிரதேசம் அன்னமாசர்யா பார்மசி கல்லூரியின் பேராசிரியர் டி.எஸ். முஹம்மது சலீம் "எள்ளிருந்து" கிடைக்கும் "sesamine" மூலக்கூரிலிருந்து "பெருந்தமனியின் இரத்த அடைப்பை"க் குணப்படுத்த முடியும் என்ற அவரது ...
JCI கடையநல்லூர் பெஸ்ட் ன் பதவி ஏற்பு விழா
JCI கடையநல்லூர் பெஸ்ட் ன் பதவி ஏற்பு விழா JCI கடையநல்லூர் பெஸ்ட் ன் புதிய தலைவர், செயலர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா குற்றாலம் பவ்டா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. தலைவராக முஹம்மது உவைஸ் செயலராக யாத்ரா பழனி மற்றும் ...
கடையநல்லூர் நகர திமுக உள்கட்சி தேர்தல் சேகனா வெற்றி
கடையநல்லூர் நகர திமுக உள்கட்சி தேர்தல் நீண்ட இழுபறிக்கு பிறகு கடையநல்லூரில் நடக்கவிருந்த தேர்தல் சென்னை அண்ணா அறிவாளையத்தில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் பதவிக்கு தற்போதைய நகர செயலாராக இருக்கும் முகம்மது அலி மற்றும் நகராட்சி சேர்மன் சைபுன்னிசாவின் கணவர் சேகனா ...
கடையநல்லூரில் தேசியநெடுச்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடையநல்லூரில் தேசியநெடுச்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் பணி தீவிரம். கடையநல்லூரில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து மசூது தைக்கா பள்ளி தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடத்தில் கட்டப்பட்டதாக.மசூதைக்கா பள்ளிக்கூடம் பில்டிங் அளவில் வித்தியாசம் ஏற்பட்டபோது ...
கடையநல்லூர் தாலுகா அறிவிப்பை செயல்படுத்த TNTJ வலியுருத்தல்
கடையநல்லூர் தாலுகா அறிவிப்பை செயல்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுருத்தல் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 07.12.2014 அன்று மாலை 6.30 மணியளவில் மர்யம் பள்ளி திடலில் தலைவர் அல்அமீன் தலைமையில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அனைத்துகிளை நிர்வாகிகள் அப்பாஸ் அய்யூப்கான் ...
கடையநல்லூர் நகராட்சியில் ஆதார் அட்டை படம் எடுக்க மாடியில் நிரந்தர அலுவலகம் திறப்பு
கடையநல்லூர் நகராட்சியில் ஆதார்அட்டை படம் எடுக்க மாடியில் நிரந்தர அலுவலகம் திறப்பு  மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து ஆதார் அட்டையை மத்தியஅரசு எடுத்து வருகிது இதில் விடுபட்டர்களுகான சிறப்புமுகாம்  31-3-2015 வரை வாரத்தில் சனி ஞாயிறு உட்பட ஆறுநாட்கள் நகராட்சி அலுவலகத்தில் ...

Next Page »