நல்லூர்

சுகாதார அதிகாரி மீரான் மைதீனை அதிரடியாக மாற்றிய அமைச்சர் விஜய்!

நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியானதையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரான் மைதீனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் அதிரடி மாற்றம் செய்து உத்தரவிட்டார். நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்

Continue Reading »

Print Friendly

More நல்லூர்

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் இன்றி நோயாளிகள் அவதி

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் வெளிநோயாளிகளாக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கடையநல்லூர் நகராட்சி மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளை

Continue Reading »

Print Friendly

நல்லூர் Archives

கடையநல்லூரில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு!
கடையநல்லூரில் மர்மக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிர் பலி அதிகமானதைத் தொடர்ந்து, அவ்வப்போது மாவட்ட கலெக்டர்,மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விசாரிப்பது, இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது பற்றியும் விவாதித்த ...
தவறு செய்ய நினைக்கும் பெண்களே சிந்திப்பீர்!
சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம்(?). ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாமல் ...
ரேஷன் கடைகளில் நியாயமற்ற போக்கு!
நமது தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள அரசாணையின் பிரகாரம்,நமது ஊரில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பரவலாக போலி ரேசன் கார்டுகளை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இது வரவேற்கத்தக்க ஒரு விசயம்தான்.அனால்,இது சில அதிகாரிகளின் கவனக் குறைவினாலும்,சில இடைத்தரகர்களின் தலையீட்டினாலும் உண்மையான நுகர்வோர்களும் ...
கடையநல்லூரில் நடைபெற்ற மருத்துவ முகாம் காட்சிகள்!
கடையநல்லூரில் இன்று(13/05/2012) ஞாயிற்று கிழமை காலை சுமார் 9.00 முதல் மாலை 5.00மணி வரையில் திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் தேசிய கிராமிய சுகாதார இயக்கம்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து நடத்தும் சுகாதார திருவிழா ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி ...
கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்!
கடையநல்லூர் நகராட்சி சார்பில் 13/05/2012 ஞாயிற்று கிழமை காலை சுமார் 9.00 முதல் மாலை 5.00 மணி வரையில் இலவச மருத்துவ முகாம் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த இலவச மருத்துவ முகாம் நெல்லை மாவட்ட கலெக்டர் திரு.செல்வராஜ் ...
கடையநல்லூர் நகராட்சியின் அலட்சியப்போக்கு!
கடையநல்லூரை நீண்ட நாட்களாக தாக்கி வரும் மர்மக் காய்ச்சல் நமதூரை விட்டு அகலாமல், மக்களை உடல் ரீதியாக தாக்கிக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இன்னொரு தாக்கமாக மின்தடை ..........தமிழ் நாடு முழுவதும் அமலில் உள்ள இந்த மின்தடை...ஒவ்வொரு நாளும் எதனை மணி நேரம் மின்தடை... அறிவித்தும் ...
கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு TNTJ சார்பில் கொசு வலை வழங்கல்!
கடையநல்லூர் பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சலின் மூலம் ஏறத்தாள 8 க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி விட்டன.நூற்றுக்கும் அதிகமானோர் நெல்லை,மதுரை,தென்காசி மற்றும் கடையநல்லூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொசுக்களால் பரவும் டெங்கு ...
சேயன் இப்ராஹிமின் எண்ணப் பறவை நூல் வேளியீட்டு விழா நிகழ்வுகள்!
"சேயன் இப்ராஹீம்" கடையநல்லூரில் உள்ள எழுத்தாளர்களுக்கு நன்கு பரிட்சயமான நபர்.இந்திய தபால் துறையில் 1968-ம் ஆண்டு சாதாரண கிளார்காக தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய சேயன் இபுராஹீம் அவர்கள் படிப்படியாக தன்னுடைய அறிவுத்திறனாலும்,சுய முயற்ச்சியாலும் தபால் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். சேயன் ...

« Previous PageNext Page »
Click here to add Widgets