விளையாட்டு
சேவாக் இரட்டை சதமடித்து உலக சாதனை; இந்திய அணி தொடரை வென்றது
இந்தூரில் நடந்து வரும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியில் இந்தியாவின் வீரேந்திர சேவாக் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். முன்னதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம்
More விளையாட்டு
சேவாக் புதிய சாதனை
இந்தூர் ஒருநாள் போட்டி: சேவக் இரட்டை சதம் தற்பொழுது இந்தூரில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காம் ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் வீரேந்தர் ஷேவாக் 219 ரன்களை எடுத்து , சச்சின்
விளையாட்டு Archives
முதல் ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட தொடரின் முதல் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட்[gallery] இணடீஸ் ... பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் டிராவில் முடிந்தது. இந்தியா 2&0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா & வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி, பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் டிராவில் முடிந்தது. இந்தியா 2&0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. மும்பை, வாங்கடே மைதானத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி ... தெ.ஆபிரிக்காவை வீழ்த்தி திரில்லிங் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா : ஒருநாள் போட்டியாக மாறிய டெஸ்ட் போட்டி
தெ.ஆபிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில், ஜோஹன்ஸ்பார்க்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தெ.ஆபிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 266 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 339 ஓட்டங்களையும் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் ... மும்பையில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்
மும்பை: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை மும்பையில் தொடங்குகிறது. டெல்லியில் நடந்த முதல்டெஸ்ட் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் 15 ... 2வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா வெற்றி
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடக்கும் 4வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்து உணவு ... முதல் டெஸ்டில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அறிமுக வீரர் அஷ்வின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 304 ... இந்தியாவுக்கு எதிரான 20 20 கிரிக்கெட்: 6 விக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி
கொல்கத்தாவில் நடந்த இந்தியாலி இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டிலி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அனி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய ... கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா 95 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 5&0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
கொல்கத்தா : இங்கிலாந்து அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா 95 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 5&0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்தியா & இங்கிலாந்து அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடந்தது. முதல் 4 ...
« Previous Page — Next Page »



