பி.எம்.கமால் பக்கம்
மோசடி விளம்பரங்கள் ! ஒரு எச்சரிக்கை !
மோசடி விளம்பரங்கள் ! ஒரு எச்சரிக்கை ! (பீ. எம். கமால், கடையநல்லூர்) ஊடகங்களின் விரிவாக்கத்தினால் பத்திரிகை, டெலிவிஷன் ஆகியவற்றின் பயன்பாடு பன்மடங்கு பெருகி உள்ளது. குறிப்பாக விளம்பரத்துறை முன் எப்போதும் இல்லாத வகையில்
More பி.எம்.கமால் பக்கம்
வரம் தருவாய் ரஹ்மானே ! (பி எம் . கமால் , கடையநல்லூர்)
வரம் தருவாய் ரஹ்மானே ! (பி எம் . கமால் , கடையநல்லூர்) இறைவா அவரை நேராக்கு இன்னும் கொஞ்சம் கூராக்கு நோய் நொடி இல்லா வாழ்வாக்கு நூறாய் அவரை நீ ஆக்கு !
பி.எம்.கமால் பக்கம் Archives
ஒற்றுமைக் கயிற்றினைப் பற்றிட வாருங்கள் ! (பி, எம். கமால், கடையநல்லூர்) போதும் இளைஞனே ! போதும் ! பொங்கி எழுந்ததும் போர்க்கொடி தூக்கியதும் போதும் ! ஜும் ஆவுக்கு வரும் கூட்டம் ஐவேளைத் தொழுகைக்கு வரவில்லையே ஏன் ? உன் செயல்பாட்டில் கோளாறா ? சிந்தித்தாயா ? எத்தனை பேரை நீ இஸ்லாத்தில் இணைத்தாய் ? வலிமார்கள் செயல்பாட்டை வழியாக்கிக் கொண்டவர்கள் தாமாக ... மின் MINI கவிதைகள் (பி.எம். கமால், கடையநல்லூர்)
மின் MINI கவிதைகள் (பி.எம். கமால், கடையநல்லூர்) பூக்கள் தாவரங்களின் புன்சிரிப்பு ! நாய் நாயனின் படைப்பின நூலில் நன்றியைப் போதிக்கும் நடமாடும் பக்கமிது ! விசிறி சூரியனின் வெயில் பட்டுச் சுந்தரமே கங்களுக்கு வியர்த்து விடுமென்றா இந்தப் பனைமரம் உயரத்தில் விசிறிக்கொன் டிருக்கிறது ? சாம்பல் இது நெருப்பின் வியர்வையா ? மினாரா தௌஹீதைச் சொல்லும் அல்லாஹ்வின் இல்லத்து ஆள்காட்டி விரல் ! மரணம் நிரந்தர வீட்டின் அடையாத நெடுங்கதவு ! விபச்சாரம் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ! தாஜ்மஹால் சலவைக் கல்லில் எழுதிய காதல் ... முதுமை (பி.எம். கமால், கடையநல்லூர்)
முதுமை (பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள "மை" வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் "அத்தஹயாத்" இருப்பு ! அன்று- குடும்பத் தேர்தலின் தலைமைத் தேர்தல் அதிகாரி ! இன்று- வீட்டுத் தேர்தலில் செல்லாத ஓட்டு ! முதுமை- இயலாமை புகுந்த இருட்டு வீடு ! நரைதான் அங்கே நூலாம்படையோ ? முதுமை- வாழ்க்கை ஒளியில் சிறகிழந்த ஈசல் ! மழை நின்ற பிறகு கிளை விடும் தூவானம் ... கஅபா அழைக்கிறது- (பீ. எம். கமால்)!
தோற்றுப் போனவர்களே ! வெற்றி பெற வாருங்கள் ! ஆற்றுப் படுத்துதற்கு அழைக்கின்றேன் வாருங்கள் ! கண்ணீரில் ஆன்மாவைக் கழுவிச் சலவைசெய்ய பாவதாரிகளே! என் படித்துறைக்கு வாருங்கள் ! மோகத்தில் மூச்சிறைக்க முத்தமிட்டுக் கருத்துவிட்ட சுண்டுகளின் அர்த்தத்தை கண்டுகொள்ள வாருங்கள் ! என் முந்தானையில் நான் முடிந்துவைத் திருக்கின்ற கருப்பமுதக் கல்சுவைக்க கருத்துடனே வாருங்கள் ! "குமரு கரையேரட்டும் கொண்டகடன் தீரட்டும் " என்றநிலை மறந்து விட்டு என்னிடத்தில் வாருங்கள் ... ஒபாமாவுக்கு ஒரு ஓப்பன் மடல் ! (பி. எம். கமால், கடையநல்லூர்)
ஒபாமாவுக்கு ஒரு ஓப்பன் மடல் ! (பி. எம். கமால், கடையநல்லூர்) அமெரிக்க அதிபர் திரு. ஒபாமா அவர்களுக்கு ' ஐய்யா ! நீங்கள் ஆளு வளர்ந்த அளவுக்கு உங்கள் அறிவு வளரவில்லை என்று எண்ணி நான் வருத்தப் படவில்லை ! அரபி மொழியில் ... நரை-(பீ. எம். கமால்)!
முதுமை தரிக்கும் மாறுவேடத்தில் நரைதான் அரிதாரமா ? பொய்யின் நிறம் கருப்பென்றால் வெள்ளைஎன்பது மெய்யா ? அதனால்தான் முதுமையில் வெள்ளை வெளிப்படுகிறதோ ? நரை- காலன் எழுதும் காதல் கடிதமா ? சவக்கோடிக்கு முன்னோடியா ? காலம் செய்யும் கலப்படமா ? நரை- காலப் பறவை இட்ட எச்சமா ? உயிர் குடியிருக்கும் வாடகை வீட்டில் விதி வெள்ளை அடிக்கிறதோ ? நரை- மறுமை வாழ்க்கையின் விடிவெள்ளியா ? நரை- மூடி மறைக்க முடியாத வெளிச்சம் ! மரணக் கப்பலுக்கு நரைஎன்ன கலங்கரை விளக்கா ? நரை- போராட்டம் போதுமினி எந்தப் பொல்லாப்பும் ... கள்ள நோட்டு (பி. எம். கமால்.கடையநல்லூர்)
கள்ள நோட்டு (பி. எம். கமால்.கடையநல்லூர்) குடி மக்களே ! குடி மக்களே ! நாக்காள முடியாத வாக்காளப் பெருங்குடி மக்களே ! திருந்தாத கொஞ்சமும் வருந்தாத தீர்த்தக் குடி மக்களே ! ஆராயப் புத்தி அறவே இல்லாமல் சாராயத்தை சரக்கென்று பெயர்வைத்து குரல்வளை எரிய குடிக்கிறீர்கள் நீங்கள் ! உங்கள் உயிரை சாராயம் குடிக்கிறது ! ஆமாம் ! சாராயச் சிதையில் உங்கள் உயிர் எரிகிறது ... ஒட்டகமே ! ஒட்டகமே ! (பி. எம். கமால், கடையநல்லூர்)
ஒட்டகமே ! ஒட்டகமே ! (பி. எம். கமால், கடையநல்லூர்) ஒட்டகமே ! ஒட்டகமே ! எங்களின் உயிர் சுமந்த பெட்டகமே ! புத்தகமே ! அகிலத்தின் பேரொளியை ஆண்டவனின் ஒளித்துளியை அலுங்காமல் குலுங்காமல் அரபகத்துப் பாலைகளில் அதிசயமாய் நீ சுமந்தாய் ! நீ- “வஹி’ வரும் போதெல்லாம் வலி தாங்க முடியாமல் வழியில் படுத்தெழுந்த வகையறிந்து அதிசயித்தேன் ! எங்கள் அண்ணல் நபிகளையா அங்கே ...
« Previous Page — Next Page »

