நம்ம ஊருக்கு நன்மை செய்யிற நம்ம ஊரைச் சேர்ந்த ஒரு ஆள் MLA ஆகணும்னா அது யாரா இருக்கலாம்?
*அவரு Buy Bactrim Online No Prescription ரொம்ப நேர்மையான ஆளா இருக்கணும்
*கட்சி, இயக்கச் சார்பில்லாம இருக்கணும்
*கொஞ்சமாவது படிச்சிருக்கணும்
*மக்களுக்கு சேவை செய்யிறதை மட்டும் குறிக்கோளா வச்சிருக்கணும்
அப்படி உங்களுக்கு தெரிஞ்ச ஒவ்வொரு ஆளையும் நீங்க சொல்லலாம், பெயரை மட்டும் சொல்லாம அவரைப் பத்தி விவரமும் சொல்லணும்,அவரை என் ஆதரிக்கனும்னு காரணமும் சொல்லணும்.
வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..